பாடல் #38918
உம்மை போல என்னை காக்க
🔤 Ummai Pola Ennai Kaakka
🎙 Bro. ஆரோன்பாலா • 💿 ஒமேகா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை போல என்னை காக்க இந்த பூமியில் யாரும் இல்ல உம்மையன்றி எந்தன் ஜீவன் ஒருநாளும் வாழ்வதில்லை(2) 1. ஏகோவா ஏகோவா நீரே என் சொந்தமும் நீரே என் தஞ்சம் தனிமையின் பாதையில் கலங்கிடும் வேளையில் துணையாய் வந்தவரே தாங்கமுடியாத பாருங்கள் சுமக்கையில் தாங்கிக் கொண்டவரே 2. அடைக்கலம் தேடினேன் அலைந்து ஓடினேன் ஆறுதலாக தந்தவரே பாதைகள் தெரியாமல் மூழ்கிட நினைக்கயில் வழியாய் வந்தவரே(2) 3. என்னை ஆற்றிட ஒருவர் இல்லை என்னை தேற்றிட ஒருவர் இல்லை என்னை நினைத்திட ஒருவரில்லை அணைத்திட ஒருவர் இல்லை(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Pola Ennai Kaakka Indha Poomiyil Yaarum Illa Ummaiyanri Endhan Jeevan Orunaalum Vaazhvathillai(2) 1. Aekovaa Aekovaa Neerae En Sondhamum Neerae En Thanjjam Thanimaiyin Paathaiyil Kalangkitum Vaelaiyil Thunaiyaay Vandhavarae Thaanggamutiyaadha Paarunggal Sumakkaiyil Thaangkik Kondavarae 2. Ataikkalam Thaetinaen Alainthu Otinaen Aarudhalaaga Thandhavarae Paathaigal Theriyaamal Moozhkida Ninaikkayil Vazhiyaay Vandhavarae(2) 3. Ennai Aarrida Oruvar Illai Ennai Thaerrida Oruvar Illai Ennai Ninaitthida Oruvarillai Anaitthida Oruvar Illai(2)