பாடல் #38917
உம்மை விட்டு வாழ முடியாது
🔤 Ummai Vittu Vaazha Mutiyaathu
🎙 Bro. ஆரோன்பாலா • 💿 ஒமேகா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை விட்டு வாழ முடியாது நீர் இல்லை என்றால் வாழ தெரியாது(2) என்னைத் தேடி வந்தவரை என் தலையை நிமிர செய்தவரே(2) 1. என் ஆதாரம் நீர் தான் ஐயா என் அடைக்கலம் நீரே என் நம்பிக்கை நீர்தானையா என் நங்கூரம் நீர்தானையா(2) 2. என் பாதை அறிந்தவரே வழியெல்லாம் காப்பவரே ஒலியாக வந்தவரே புதுவாழ்வு தந்தவரே 3. பெயர் சொல்லி அழைத்தவரே என்னை பெரியவனாக்கினிரே உள்ளங்கையில் வரைந்தவரே என்னை உயர்த்தி வைத்தவரே(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Vittu Vaazha Mutiyaathu Neer Illai Enraal Vaazha Theriyaathu(2) Ennaith Thaeti Vandhavarai En Thalaiyai Nimira Seythavarae(2) 1. En Aathaaram Neer Thaan Aiyaa En Ataikkalam Neerae En Nampikkai Neerthaanaiyaa En Nangkooram Neerthaanaiyaa(2) 2. En Paathai Arindhavarae Vazhiyellaam Kaappavarae Oliyaaga Vandhavarae Puthuvaazhvu Thandhavarae 3. Peyar Solli Azhaitthavarae Ennai Periyavanaakkinirae Ullangkaiyil Varaindhavarae Ennai Uyartthi Vaitthavarae(2)