பாடல் #38916
இதுவரை நடத்தின தேவன் நீரே
🔤 Ithuvarai Natatthina Devan Neerae
🎙 Bro. ஆரோன்பாலா • 💿 ஒமேகா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதுவரை நடத்தின தேவன் நீரே இனியும் நடத்திடுவீர் உம்கண்மணிபோல் என்னை காத்திட்டீர் எனை எப்படி நீர் மாறபீர்(2) எப்படி நீர் என்னை மறந்திடுவேன் எப்படி நீர் என்னை கை விடுவீர் 1.என் முன்னே இருக்கின்ற யோர்தானை பார்த்து நான் பயப்படமாட்டேன் பயப்படமாட்டேன் செங்கடல் இரண்டாகப் பிறந்தவர் நீரே என் கண்முன்னே நடந்ததை மறப்பேனோ(2) 2. என் வாழ்க்கை பாடகினில் புயல் வந்து சூழ்ந்தாலும் கலங்கிட மாட்டேன் நான் கலங்கிடமாட்டேன் என்னோடு நீருண்டு அதட்டுவேன் துணைகொண்டு பயப்பட மாட்டேன் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ithuvarai Natatthina Devan Neerae Iniyum Natatthituveer Umkanmanipol Ennai Kaatthitteer Enai Eppati Neer Maarapeer(2) Eppati Neer Ennai Maranthituvaen Eppati Neer Ennai Kai Vituveer 1.en Munnae Irukkindra Yorthaanai Paartthu Naan Payappatamaattaen Payappatamaattaen Senggatal Irantaagap Pirandhavar Neerae En Kanmunnae Natandhathai Marappaeno(2) 2. En Vaazhkkai Paadakinil Puyal Vanthu Soozhnthaalum Kalangkida Maattaen Naan Kalangkidamaattaen Ennotu Neeruntu Adhattuvaen Thunaikontu Payappata Maattaen (2)