பாடல் #38915
ஒரு குறைவில்லாமல் காத்து
🔤 Oru Kuraivillaamal Kaatthu
🎙 Bro. ஆரோன்பாலா • 💿 ஒமேகா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒரு குறைவில்லாமல் காத்து வந்தீரே என்னை அதிசயமாய் நடத்தி வந்தீர் இந்த ஆண்டு முழுவதும் என்னை காத்து வந்தீரே புதிய ஆண்டுக் உள்ளே பிரவேசிக்க உதவி செய்தீரே(2) 1.அலைகள் எழும்பினது மூழ்கி போகல அக்கினி சூழ்ந்தது எரிந்து போகல வியாதிகள் வந்தது மடிந்து போகல ஆபத்து வந்தது வீழ்ந்து போகல மனிதர்கள் (2) 2. மனிதர்கள் எழும்பினார்கள் மாண்டு போகல எதிரியால் சூழ்ச்சியால் சிதறிப்போன கவலைகள் வந்ததும் கலங்கி போகல வந்த பாடுகளும் சொல்லி தீரல(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Kuraivillaamal Kaatthu Vantheerae Ennai Athisayamaay Natatthi Vantheer Indha Aantu Muzhuvathum Ennai Kaatthu Vantheerae Puthiya Aantuk Ullae Piravaesikka Udhavi Seytheerae(2) 1.alaigal Ezhumpinathu Moozhki Pogala Akkini Soozhndhathu Erinthu Pogala Viyaathigal Vandhathu Matinthu Pogala Aabatthu Vandhathu Veezhnthu Pogala Manidharkal (2) 2. Manidharkal Ezhumpinaarkal Maantu Pogala Ethiriyaal Soozhchsiyaal Sidharippona Kavalaigal Vandhathum Kalangki Pogala Vandha Paatugalum Solli Theerala(2)