பாடல் #38913
உன்னதரே உம்மை உயர்த்திடுவேன்
🔤 Unnatharae Ummai Uyartthituvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதரே உம்மை உயர்த்திடுவேன் நான் உள்ளவரை உம்மை போற்றிடுவேன் - 2 நினைவெல்லாம் நீர்தானே உயிரெல்லாம் நீர்தானே பேச்செல்லாம் நீர்தானே என் நேசரே - 2 1. தண்ணீரை கடந்தேன் நீர் என்னை காத்தீர் அக்கினி நடுவே நீர் என்னோடு இருந்தீர் - 2 சிங்கத்தின் குகையில் தள்ளப்பட்டிருந்தேன் சேதங்களின்றி காப்பாற்றினீர் 2. பஞ்சத்தின் நாட்களில் செழிக்க செய்தீர் வேண்டிடும் விண்ணப்பம் நிறைவேற்றி முடித்தீர் - 2 செங்கடல் முன்னே வழியின்றி தவித்தேன் இரண்டாக பிளந்து நடக்க செய்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnatharae Ummai Uyartthituvaen Naan Ullavarai Ummai Porrituvaen - 2 Ninaivellaam Neerthaanae Uyirellaam Neerthaanae Paechsellaam Neerthaanae En Naesarae - 2 1. Thanneerai Katanthaen Neer Ennai Kaattheer Akkini Natuvae Neer Ennotu Iruntheer - 2 Singgatthin Kukaiyil Thallappattirunthaen Saedhanggalinri Kaappaarrineer 2. Panjjatthin Naatkalil Sezhikka Seytheer Vaentitum Vinnappam Niraivaerri Mutittheer - 2 Senggatal Munnae Vazhiyinri Thavitthaen Irantaaga Pilanthu Natakka Seytheer