பாடல் #38911
ஒருவரும் காணக்கூடா
🔤 Oruvarum Kaanakkootaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒருவரும் காணக்கூடா ஒளியிலே வாசம்பண்ணும் தேவனே உம்மை தொழுகின்றோம் ஒருவரும் சேரக்கூடா ஒளியிலே வாசம்பண்ணும் தேவனே உம்மை தொழுகின்றோம் உம்மை துதிக்கின்றோம் உம்மை புகழ்கின்றோம் உம்மை உயர்த்தியே நாங்கள் மகிழ்கின்றோம் -2 1.சேனைகளின் கர்த்தரே இஸ்ரவேலின் பரிசுத்தரே மகிமையும் மகத்துவமும் அணிந்திருப்பவரே -2 2.சிருஷ்டிப்பின் ஆதியே அல்பா ஒமேகாவே காலங்கள் உம் கரத்தில் இருக்கின்றதே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oruvarum Kaanakkootaa Oliyilae Vaasambannum Devanae Ummai Thozhukinrom Oruvarum Saerakkootaa Oliyilae Vaasambannum Devanae Ummai Thozhukinrom Ummai Thuthikkinrom Ummai Pugazhkinrom Ummai Uyartthiyae Naanggal Makizhkinrom -2 1.saenaigalin Karttharae Isravaelin Parisuttharae Makimaiyum Makatthuvamum Aninthiruppavarae -2 2.sirushtippin Aathiyae Alpaa Omaekaavae Kaalanggal Um Karatthil Irukkindrathae -2