பாடல் #38910
அளவில்லா அபிஷேகம்
🔤 Alavillaa Apishaegam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. அளவில்லா அபிஷேகம் இறங்கிடும் வேளையில் முடிவில்லா உம் பிரசன்னத்தால் முழுமையாக ஆட்கொள்ளும் உம் கனிகளால் நிரப்பிடும் உமக்கென நடத்திடும் - 2 2. புது புது கிருபைகள் புரிந்திடும் வேளையில் விலையில்லா உம் அன்பினால் எங்களை அனைத்திடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Alavillaa Apishaegam Irangkitum Vaelaiyil Mutivillaa Um Pirasannatthaal Muzhumaiyaaga Aatkollum Um Kanigalaal Nirappitum Umakkena Natatthitum - 2 2. Puthu Puthu Kirupaigal Purinthitum Vaelaiyil Vilaiyillaa Um Anpinaal Enggalai Anaitthitum