பாடல் #38908
நன்றி சொல்ல வார்த்தை இல்லை
🔤 Nanri Solla Vaartthai Illai
🎙 Bro. ஆரோன்பாலா • 💿 ஒமேகா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி சொல்ல வார்த்தை இல்லை என் வாழ்வில் எத்தனையோ நன்மை செய்தீர் உம்மை போல யாரும் இல்ல எனக்காக யாவையும் செய்து முடித்தீர்(2) நன்றி சொல்லாமல் இருக்கவே முடியாது உன்னை நினைக்காமல் என் வாழ்வும் துளிர்க்காது(2) 1. ஒவ்வொரு நாளிலும் என்னை நினைத்து நடத்தி வந்தீரே கரம்பிடித்து சோர்ந்திட்ட வேலையிலும் சோதனை நேரத்திலும் என்னோடு கூட நடந்து வந்தீர் என்னை தூக்கி சுமந்து வந்தீர் (2) 2. கடந்து வந்த பாதையை நினைத்தேன் உலகை மறந்து உம்மை துதிப்பேன் கஷ்ட நேரத்திலும் கலங்கின வேளையிலும் கர்த்தர் என்னை நடத்தி வந்தீர் என்னை தூக்கி சுமந்து வந்தீர் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Solla Vaartthai Illai En Vaazhvil Etthanaiyo Nanmai Seytheer Ummai Pola Yaarum Illa Enakkaaga Yaavaiyum Seythu Mutittheer(2) Nanri Sollaamal Irukkavae Mutiyaathu Unnai Ninaikkaamal En Vaazhvum Thulirkkaathu(2) 1. Ovvoru Naalilum Ennai Ninaitthu Natatthi Vantheerae Karampititthu Sornthitta Vaelaiyilum Sodhanai Naeratthilum Ennotu Kooda Natanthu Vantheer Ennai Thookki Sumanthu Vantheer (2) 2. Katanthu Vandha Paathaiyai Ninaitthaen Ulakai Maranthu Ummai Thuthippaen Kashta Naeratthilum Kalangkina Vaelaiyilum Kartthar Ennai Natatthi Vantheer Ennai Thookki Sumanthu Vantheer (2)