பாடல் #38906
என் சுவாசக் காற்றே
🔤 En Suvaasak Kaarrae
🎙 Bro. ஆரோன்பாலா • 💿 ஒமேகா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் சுவாசக் காற்றே என் ஜீவ ஊற்றே உமக்கே ஆராதனை என் ஜீவன் நீரே என் தேவன் நீரே உமக்கே ஆராதனை (2) நீங்க இல்லாம ஒரு நொடி நகராது நீங்க சொல்லாம என் பொழுதும் விடியாது(2) 1. மன்னனை எனக்கு ஒரு உருவம் தந்தீர் ஒன்றும் இல்லை ஆனால் உருவாக்கி மழிந்தீர் (2) 2. மறவாமல் என்னையும் நடத்தி வந்தீர் ஒரு குறைவின்றி காத்து கொண்டீர் (2) 3. குப்பையிலிருந்து என்னை தெரிந்துகொண்டீர் கோபுரத்தில் என்னை அமரவைத்துர் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Suvaasak Kaarrae En Jeeva Oorrae Umakkae Aaraadhanai En Jeevan Neerae En Devan Neerae Umakkae Aaraadhanai (2) Neengga Illaama Oru Noti Nakaraathu Neengga Sollaama En Pozhuthum Vitiyaathu(2) 1. Mannanai Enakku Oru Uruvam Thantheer Onrum Illai Aanaal Uruvaakki Mazhintheer (2) 2. Maravaamal Ennaiyum Natatthi Vantheer Oru Kuraivinri Kaatthu Konteer (2) 3. Kuppaiyilirunthu Ennai Therinthukonteer Kopuratthil Ennai Amaravaitthur (2)