பாடல் #38905
அவர் சிறியவனை புழுதியிலிருந்து
🔤 Avar Siriyavanai Puzhuthiyilirunthu
🎙 Bro. ஆரோன்பாலா • 💿 ஒமேகா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அவர் சிறியவனை புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார் அவர் எளியவனை குப்பையிலிருந்து உயர்திவைக்கிறார் - 2 ராஜாக்கள் மத்தியிலே அமர செய்பவராம் பிரபுக்கள் மாத்தியிலே உயிர்த்திவைப்பவராம் - 2 ஆராதனை ஆராதனை ஆராதனை - 4 தண்ணீரில் நடந்தாலும் என்னை மூழ்காமல் காத்திடுவார் ஆக்கினியில் விழுந்தாலும் என்னை வேகாமல் தூக்கிடுவார் - 2 ஆராதனை ஆராதனை ஆராதனை - 2 பகலிலே நடந்தாலும் மேகஸ்தம்பமாய் வந்திடுவார் இரவினை கடந்தாலும் ஆக்கினிஸ்தம்பமாய் வந்திடுவார் - 2 ஆராதனை ஆராதனை ஆராதனை - 2 தள்ளாடும் போதெல்லாம் என்னை தங்கியே நடத்திடுவார் தவறியே விழுந்தாலும் தம் கரத்தால் தூக்கிடுவார் - 2 ஆராதனை ஆராதனை ஆராதனை - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Avar Siriyavanai Puzhuthiyilirunthu Thookkivitukiraar Avar Eliyavanai Kuppaiyilirunthu Uyarthivaikkiraar - 2 Raajaakkal Matthiyilae Amara Seypavaraam Pirapukkal Maatthiyilae Uyirtthivaippavaraam - 2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai - 4 Thanneeril Natanthaalum Ennai Moozhkaamal Kaatthituvaar Aakkiniyil Vizhunthaalum Ennai Vaekaamal Thookkituvaar - 2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai - 2 Pakalilae Natanthaalum Maegasthambamaay Vanthituvaar Iravinai Katanthaalum Aakkinisthambamaay Vanthituvaar - 2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai - 2 Thallaatum Pothellaam Ennai Thangkiyae Natatthituvaar Thavariyae Vizhunthaalum Tham Karatthaal Thookkituvaar - 2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai - 2