பாடல் #38895
திடன் கொள் உலகத்தை ஜெயித்தவர்
🔤 Thidan Kol Ulakatthai Jeyitthavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. திடன் கொள் உலகத்தை ஜெயித்தவர் நம்முடனே புதிய துவக்கத்தை தருபவர் நம்முடனே -2 மீண்டும் ஒரு முறை கழுகை போலவே புதிய பெலனை பெற்றிடுவோம் விழிப்போடு போராடி விசுவாசத்தை காத்து அவரின் வழியில் நடந்திடுவோம் நல்ல போராட்டம் போராடி முடித்து ஜீவ கிரீடம் பெற்றிடுவோம் 2. இலக்கு இல்லையேல் வழிகள் புரிவதில்லை பரத்தை சேர்வதே என்றும் நம் இலக்கு -2 நமக்கு கொடுத்ததை நடத்தி முடித்திட இலக்கை நோக்கியே ஓடிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Thidan Kol Ulakatthai Jeyitthavar Nammudanae Puthiya Thuvakkatthai Tharubavar Nammudanae -2 Meentum Oru Murai Kazhukai Polavae Puthiya Pelanai Perrituvom Vizhippotu Poraati Visuvaasatthai Kaatthu Avarin Vazhiyil Natanthituvom Nalla Poraattam Poraati Mutitthu Jeeva Kireedam Perrituvom 2. Ilakku Illaiyael Vazhigal Purivathillai Paratthai Saervathae Enrum Nam Ilakku -2 Namakku Kotutthathai Natatthi Mutitthida Ilakkai Nokkiyae Otituvom