பாடல் #38893
கர்த்தருக்கு காத்திருப்போர்
🔤 Karttharukku Kaatthiruppor
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தருக்கு காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை கர்த்தரை நம்பினோர் கைவிடபடுவதில்லை -2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -4 1. கர்த்தர் உம்மை பார்க்கவந்தேன் கிருபையால் ஏற்றுக்கொண்டீர் -2 உம்மை நோக்கி பார்த்ததினால் தன்னிடமாய் சேர்த்துக்கொண்டீர் -2 அல்லேலூயா 2. பயங்கர குழியிலும் உலையான சேற்றிலும் இருந்த என்னை தூக்கி எடுத்தீரே -2 எந்தன் கால்களை கன்மலையின் மேவ் உறுதிபடுத்தி நிறுத்தி உள்ளீர் -2 3. உம்மை துதிக்கும் பாடல் எந்தன் வாயில் கொடுத்து உள்ளார் -2 அநேகர் அதை கண்டு கர்த்தாவே உம்மை பாடி மகிந்டுதிடுவார் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharukku Kaatthiruppor Vetkappattu Povathillai Karttharai Nampinor Kaividapatuvathillai -2 Allaelooyaa Allaelooyaa Allaelooyaa -4 1. Kartthar Ummai Paarkkavanthaen Kirupaiyaal Aerrukkonteer -2 Ummai Nokki Paartthathinaal Thannidamaay Saertthukkonteer -2 Allaelooyaa 2. Payanggara Kuzhiyilum Ulaiyaana Saerrilum Irundha Ennai Thookki Etuttheerae -2 Endhan Kaalkalai Kanmalaiyin Maev Uruthibatutthi Nirutthi Ulleer -2 3. Ummai Thuthikkum Paadal Endhan Vaayil Kotutthu Ullaar -2 Anaegar Athai Kantu Kartthaavae Ummai Paati Makintuthituvaar -2