பாடல் #38892
அத்திமரத்தின் கீழ் இருந்தேன்
🔤 Atthimaratthin Keezh Irunthaen
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அத்திமரத்தின் கீழ் இருந்தேன் ஆண்டவரே என்னை நினைத்தீர் -2 உத்தம கபடற்ற இஸ்ரவேலன் என்றே என்னை அழைத்தவரே -2 என்றே என்னை அழைத்தவரே அல்லேலூயா ஆராதனை இயேசுவுக்கே என் ஆராதனை -4 அத்திமரத்தின் 1. இஸ்ரவேலின் ராஜாவே தேவாதி தேவனே -2 என் போதகரே என் எஜமானே- 2 உமக்கே ஆராதனை -2 அல்லே 2. தம்மை தேடும் அனைவரது உள்ளம் அறிந்த ஆண்டவரே -2 மாறா கிருபை உள்ளவரே மாறுதல் தந்து காப்பவரே -2 3. உண்மை நோக்கி கூப்பிடுவோர் உள்ளத்தில் வந்து தங்கிடுவீர் -2 அனையா தீபமாய் எரிந்திட பரிசுத்த ஆவியை ஊற்றிடுமே -2 4. உண்மையாக ஜெபித்திடுவோர் ஒருவரும் வெட்கம் அடைந்ததில்லை - 2 சிங்க கெபியோ அக்கினி சூளையோ ஒன்றும் சேத படுத்தாது - 2 5. நீ நேசித்ததினால் மரித்தவனை உயிரோடு எழ செய்தீர் - 2 உண்மை நேசிப்பவர்கள் மகிமையிலே உயிர்பெற செய்திடுவீர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Atthimaratthin Keezh Irunthaen Aandavarae Ennai Ninaittheer -2 Utthama Kapatartra Isravaelan Enrae Ennai Azhaitthavarae -2 Enrae Ennai Azhaitthavarae Allaelooyaa Aaraadhanai Yesuvukkae En Aaraadhanai -4 Atthimaratthin 1. Isravaelin Raajaavae Thaevaathi Devanae -2 En Podhakarae En Ejamaanae- 2 Umakkae Aaraadhanai -2 Allae 2. Thammai Thaetum Anaivarathu Ullam Arindha Aandavarae -2 Maaraa Kirupai Ullavarae Maarudhal Thanthu Kaappavarae -2 3. Unmai Nokki Kooppituvor Ullatthil Vanthu Thangkituveer -2 Anaiyaa Theebamaay Erinthida Parisuttha Aaviyai Oorritumae -2 4. Unmaiyaaga Jepitthituvor Oruvarum Vetkam Ataindhathillai - 2 Singga Kepiyo Akkini Soolaiyo Onrum Saedha Patutthaathu - 2 5. Nee Naesitthathinaal Maritthavanai Uyirotu Ezha Seytheer - 2 Unmai Naesippavarkal Makimaiyilae Uyirpera Seythituveer - 2