பாடல் #38891
உம்மை இன்னாரென்று நான் அறிவேன்
🔤 Ummai Innaarenru Naan Arivaen
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை இன்னாரென்று நான் அறிவேன் உம்மை இன்னும் இன்னும் நான் துதிப்பேன் வல்லவர் இயேசு நல்லவர் வார்த்தையில் உண்மை உள்ளவர் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 2 1. இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் செய்தீர் எங்களின் துதிக்குள் வாசம் செய்யும்; -2 அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -2 - வல்லவர 2. செங்கடலை பிறித்து வழி திறந்தீர் சேதமின்றி அனுதினம் காப்பாற்றினீர் -2 அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 2 - வல்லவர 3. எரிகோ போன்ற தடைகள் எல்லாம் எதிர்வீட்டு ஜெயத்தை தந்துவிட்டீர் -2 அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 2 -வல்லவர 4. வியாதியின் படுக்கையை மாற்றிவிட்டீர் சித்தம் உண்டு சுத்தமாக என்று சொன்னீர் -2 அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - 2 -வல்லவர 5. நீ எங்கே போனாலும் அங்கே நான் உன்னோடு இருக்கேன் என்றீர் -2 அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -2 - வல்லவர
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Innaarenru Naan Arivaen Ummai Innum Innum Naan Thuthippaen Vallavar Yesu Nallavar Vaartthaiyil Unmai Ullavar Allaelooyaa Aamen Allaelooyaa - 2 1. Isravaelin Thuthikkul Vaasam Seytheer Enggalin Thuthikkul Vaasam Seyyum; -2 Allaelooyaa Aamen Allaelooyaa -2 - Vallavara 2. Senggatalai Piritthu Vazhi Thirantheer Saedhaminri Anuthinam Kaappaarrineer -2 Allaelooyaa Aamen Allaelooyaa - 2 - Vallavara 3. Eriko Pondra Thataigal Ellaam Ethirveettu Jeyatthai Thanthuvitteer -2 Allaelooyaa Aamen Allaelooyaa - 2 -vallavara 4. Viyaathiyin Patukkaiyai Maarrivitteer Sittham Untu Sutthamaaga Enru Sonneer -2 Allaelooyaa Aamen Allaelooyaa - 2 -vallavara 5. Nee Engkae Ponaalum Angkae Naan Unnotu Irukkaen Enreer -2 Allaelooyaa Aamen Allaelooyaa -2 - Vallavara