பாடல் #38890
வெள்ளியும் பொன்னும்
🔤 Velliyum Ponnum
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை என்னிடத்தில் உள்ளதை உனக்கு தருகிறேன் -2 நசரேயன் இயேசுவின் நாமத்தில் இன்று எழுந்து நடந்திடு -2 இன்று எழுந்து நடந்திடு குதித்து எழுந்து நின்றான் நடந்து தேவனுக்கு மகிமை என்றான் -2 தாயின் வயிற்றில் பிறந்தது முதல் சப்பானி யான ஒருவன் தேவ ஆலயம் அலங்கார வாசலில் பிச்சை கேட்டு இருந்தான் -2 அவன் தான் அன்று இயேசுவின் நாமத்தில் எழுந்து நடந்து சென்றான் அவன் தான் எழுந்து நடந்து சென்றான் -2 வழியில் அமர்ந்து பிச்சை கேட்ட குருடன் ஒருவன் அன்று -2 இயேசுவே இறங்கும் என்றான் தாவீதின் குமாரனே இறங்கும் என்றான் -2 அவனை அழைத்தார் திடன் கொள்ள செய்தார் என்ன வேண்டும் என்றார்-உனக்கு என்ன வேண்டும் என்றார் -2 பார்வை போதும் என்றான் வேறொன்றும் வேண்டாம் என்றான் -2 நீ போகலாம் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Velliyum Ponnum Ennidatthil Illai Ennidatthil Ullathai Unakku Tharukiraen -2 Nasaraeyan Yesuvin Naamatthil Inru Ezhunthu Natanthitu -2 Inru Ezhunthu Natanthitu Kuthitthu Ezhunthu Ninraan Natanthu Devanukku Makimai Enraan -2 Thaayin Vayirril Pirandhathu Mudhal Sappaani Yaana Oruvan Thaeva Aalayam Alangkaara Vaasalil Pichsai Kaettu Irunthaan -2 Avan Thaan Anru Yesuvin Naamatthil Ezhunthu Natanthu Senraan Avan Thaan Ezhunthu Natanthu Senraan -2 Vazhiyil Amarnthu Pichsai Kaetta Kurudan Oruvan Anru -2 Yesuvae Irangkum Enraan Thaaveethin Kumaaranae Irangkum Enraan -2 Avanai Azhaitthaar Thidan Kolla Seythaar Enna Vaentum Enraar-unakku Enna Vaentum Enraar -2 Paarvai Pothum Enraan Vaeronrum Vaentaam Enraan -2 Nee Pogalaam Visuvaasam Unnai Iratsitthathu Enraar