பாடல் #38889
எப்படி நன்றி சொல்வேன்
🔤 Eppati Nanri Solvaen
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்படி நன்றி சொல்வேன் உமக்கு எப்படி நன்றி சொல்வேன் இதுகாறும் காத்திரே -2 எப்படி நன்றி சொல்வேன் - உமக்கு எப்படி நன்றி சொல்வேன் 1. சோதனை நேரத்தில் கூடயிருந்தவரே வேதனை நேரத்தில் ஆறுதல் தந்தவரே -2 கலங்கின நேரத்தில் …2 கண்னீர் துடைத்தீர்-2 ஆபத்து நேரத்தில் தூக்கி எடுத்தீர் -2 எப்படி 2. சிங்க கெபியினில் தூதனாய் நின்றீரே அக்கினி சூளையில் அழியாமல் காத்தீர் -2 செங்கடல் நடுவாக …2 வழியை திறந்தவரே -2 சேதமின்றி என்னை காத்துக்கொண்டவரே -2 எப்படி 3. இயேசுவின் நாமத்தில் அற்புதம் செய்திடவே எதிரான ஆயுதம் வாய்க்காதே போக செய்தீர் -2 குருடரின் கண்கள் ….2 திறக்கவே செய்தீரே -2 ஊனரை கூனரை சுகமாக செய்தீரே -2 எப்படி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppati Nanri Solvaen Umakku Eppati Nanri Solvaen Ithukaarum Kaatthirae -2 Eppati Nanri Solvaen - Umakku Eppati Nanri Solvaen 1. Sodhanai Naeratthil Koodayirundhavarae Vaedhanai Naeratthil Aarudhal Thandhavarae -2 Kalangkina Naeratthil …2 Kanneer Thutaittheer-2 Aabatthu Naeratthil Thookki Etuttheer -2 Eppati 2. Singga Kepiyinil Thoodhanaay Ninreerae Akkini Soolaiyil Azhiyaamal Kaattheer -2 Senggatal Natuvaaga …2 Vazhiyai Thirandhavarae -2 Saedhaminri Ennai Kaatthukkondavarae -2 Eppati 3. Yesuvin Naamatthil Arpudham Seythidavae Ethiraana Aayudham Vaaykkaathae Poga Seytheer -2 Kurudarin Kankal ….2 Thirakkavae Seytheerae -2 Oonarai Koonarai Sugamaaga Seytheerae -2 Eppati