பாடல் #38888
காத்தருள வேண்டுகிறேன்
🔤 Kaattharula Vaentukiraen
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காத்தருள வேண்டுகிறேன் கருணையின் வேந்தனே - எம்மை - காத்தருள நித்திய காலமாய் உம்மில் நான் நிலைத்திருக்க -2 காத்தருள 1. எப்பக்கம் நெருக்கப்பட்டும் முறிந்து நான் போவதில்லை -2 எல்லா நிலையிலும் என்னோடு இருக்கிறீர் -2 இயேசுவே என் இயேசுவே -2 காத்தருள 2. துன்பங்களும் தொல்லைகளும் என்னை சூழ்ந்த போதிலும் -2 தீமை ஏதும் அணுகாமல் அனுதினம் காத்தீரே -2 இயேசுவே என் இயேசுவே -2 காத்தருள 3. ஏற்றங்களும் தோற்றங்களும் என் வாழ்வில் வந்தாலும் -2 என்னாலும் என் வாழ்வில் நீர் வேண்டும் இயேசுவே -2 இயேசுவே என் இயேசுவே -2 காத்தருள 4. விசுவாச கேடகமும் சத்தியம் என்னும் பட்டயமும் -2 என் வாழ்வில் தந்துமே ஜெயம் பெற செய்தவரே -2 இயேசுவே என் இயேசுவே -2 காத்தருள 5. எதிராக வருபவர்கள் ஏழு வழி ஓடசெய்தீர் -2 எதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போகசெய்தீர் -2 இயேசுவே என் இயேசுவே -2 காத்தருள
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaattharula Vaentukiraen Karunaiyin Vaendhanae - Emmai - Kaattharula Nitthiya Kaalamaay Ummil Naan Nilaitthirukka -2 Kaattharula 1. Eppakkam Nerukkappattum Murinthu Naan Povathillai -2 Ellaa Nilaiyilum Ennotu Irukkireer -2 Yesuvae En Yesuvae -2 Kaattharula 2. Thunbanggalum Thollaigalum Ennai Soozhndha Pothilum -2 Theemai Aethum Anukaamal Anuthinam Kaattheerae -2 Yesuvae En Yesuvae -2 Kaattharula 3. Aertranggalum Thortranggalum En Vaazhvil Vanthaalum -2 Ennaalum En Vaazhvil Neer Vaentum Yesuvae -2 Yesuvae En Yesuvae -2 Kaattharula 4. Visuvaasa Kaedakamum Satthiyam Ennum Pattayamum -2 En Vaazhvil Thanthumae Jeyam Pera Seythavarae -2 Yesuvae En Yesuvae -2 Kaattharula 5. Ethiraaga Varubavarkal Aezhu Vazhi Odaseytheer -2 Ethiraana Aayudhanggal Vaaykkaathae Pogaseytheer -2 Yesuvae En Yesuvae -2 Kaattharula