பாடல் #38887
உம்மில் நான் நிலைத்திருக்க வேண்டும்
🔤 Ummil Naan Nilaitthirukka Vaentum
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மில் நான் நிலைத்திருக்க வேண்டும் உமது ஆவியிலே மகிழ்ந்திருக்க வேண்டும் -2 அன்பிற்கு அளவும் இல்லை உம்மால் கூடாதது ஒன்றுமே இல்லை -2 உம்மில் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை இயேசுவுக்கே ஆராதனை -4 1. உமக்காய் ஓடிடுவேன் உன் நாமம் சொல்லிடுவேன் -2 இயேசுவின் நாமத்தினால் அனுதினம் ஜெயம் எடுப்பேன் -2 அல்லேலூயா 2. எனக்காய் பாடுபட்டு எனக்காய் ரத்தம் சிந்தி -2 என் பாவம் நீக்கிடவே சிலுவையில் மரித்து உயிர்த்தீர் -2 அல்லேலூயா 3. அன்புக்கு அளவும் இல்லை கிருபைக்கு எல்லையில்லை -2 மறுபடி வந்து என்னை பரலோகம் அழைத்து செல்வீர் -2 அல்லேலூயா 4. பாவி என் மீது வைத்த பாசத்துகாய் மரித்தவரே -2 கல்வாரி சிலுவையினால் என் பாவம் தீர்ததவரே -2 அல்லேலூயா 5. வியாதியில் பெலவீனத்தில் உம்மை நோக்கி ஜெபிக்கும்போது -2 இரத்தத்தை மருந்தாக்கி அற்புதரே சுகம் தருவீர் -2 அல்லேலூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummil Naan Nilaitthirukka Vaentum Umathu Aaviyilae Makizhnthirukka Vaentum -2 Anpirku Alavum Illai Ummaal Kootaadhathu Onrumae Illai -2 Ummil Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Aaraadhanai Yesuvukkae Aaraadhanai -4 1. Umakkaay Otituvaen Un Naamam Sollituvaen -2 Yesuvin Naamatthinaal Anuthinam Jeyam Etuppaen -2 Allaelooyaa 2. Enakkaay Paatubattu Enakkaay Rattham Sinthi -2 En Paavam Neekkidavae Siluvaiyil Maritthu Uyirttheer -2 Allaelooyaa 3. Anpukku Alavum Illai Kirupaikku Ellaiyillai -2 Marubati Vanthu Ennai Paralogam Azhaitthu Selveer -2 Allaelooyaa 4. Paavi En Meethu Vaittha Paasatthukaay Maritthavarae -2 Kalvaari Siluvaiyinaal En Paavam Theerthathavarae -2 Allaelooyaa 5. Viyaathiyil Pelaveenatthil Ummai Nokki Jepikkumpothu -2 Ratthatthai Marunthaakki Arpudharae Sugam Tharuveer -2 Allaelooyaa