பாடல் #38886
தந்தீரைய்யா தந்தீரையா
🔤 Thantheeraiyyaa Thantheeraiyaa
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தந்தீரைய்யா தந்தீரையா ஜீவனை எனக்காய் தந்தீரையா -2 தாயாக தந்தையாக பார்மீது சுமந்தீரையா -2 1. ஐந்து அப்பம் இரண்டு மீனை ஆயிரமாய் பெருகச் செய்தீர் -2 பசியில் உள்ள உம் ஜனங்களை பசியார செய்தவரே -2 2. குஷ்டரோகி கூப்பிட்டபோது தொட்டு சுகம் தந்தீரையா -2 பிறவிக் குருடன் கூப்பிட்டபோது விசுவாசி ஆகும் என்றீர் -2 3. செத்து நாலு நாளாயிற்று உயிர்த்தெழுந்து வா என்று சொன்னீர் -2 பாடையிலே வாலிபனையும் உயிர் கொடுத்து எழுப்பி விட்டீர் -2 4. ஒரு வார்த்தை சொன்னால் போதும் வேலைக்காரன் சொஸ்த்தம் அடைவான் -2 தலித்தாகுமி என்று சொன்னீர் சிறுபெண்னும் உயிர் பெற்றுஎழுந்தாள் -2 5. மாராவின் தண்ணீர் எல்லாம் மதுரமாய் மாற்றிவிட்டீர் -2 கசப்பான எந்தன் வாழ்வை கனி இரசமாய் மாற்றிவிட்டீர் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thantheeraiyyaa Thantheeraiyaa Jeevanai Enakkaay Thantheeraiyaa -2 Thaayaaga Thanthaiyaaga Paarmeethu Sumantheeraiyaa -2 1. Ainthu Appam Irantu Meenai Aayiramaay Perugach Seytheer -2 Pasiyil Ulla Um Jananggalai Pasiyaara Seythavarae -2 2. Kushtaroki Kooppittapothu Thottu Sugam Thantheeraiyaa -2 Piravik Kurudan Kooppittapothu Visuvaasi Aakum Enreer -2 3. Setthu Naalu Naalaayirru Uyirtthezhunthu Vaa Enru Sonneer -2 Paataiyilae Vaalibanaiyum Uyir Kotutthu Ezhuppi Vitteer -2 4. Oru Vaartthai Sonnaal Pothum Vaelaikkaaran Sosttham Ataivaan -2 Thalitthaakumi Enru Sonneer Sirupennum Uyir Perruezhunthaal -2 5. Maaraavin Thanneer Ellaam Mathuramaay Maarrivitteer -2 Kasappaana Endhan Vaazhvai Kani Irasamaay Maarrivitteer -2