பாடல் #38885
ராஜாதி ராஜன் ஏசு ஏசு மகா ராஜனே
🔤 Raajaathi Raajan Aesu Aesu Makaa Raajanae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ராஜாதி ராஜன் ஏசு ஏசு மகா ராஜனே பிதாவின் வலது பக்கம் ஏற்றிருக்கும் தெய்வமே அற்புதரே இயேசு ராஜா அற்புதரே இயேசு ராஜா 2 1. இத்தனை மகத்துவம் உள்ளவரே வாழ்கவே எனக்காக பாடுபட்டு ஜீவன் தந்த தெய்வமே -2 ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசையா - 2 2. என்னையே உமக்காக தெரிந்தெடுத்த தெய்வமே எனக்காக உம்மையே அர்ப்பணித்த தெய்வமே -2 ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசையா - 2 3. உம்மைபோல தெய்வமில்லை நீரே எந்தன் தெயவமே நீசரையும் நாசரையும் இரட்சித்த என் தெயவமே -2 ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசையா - 2 4. மனுகுலம் மீட்கவந்த மாமன்னர் இசையா மரித்து உயிர்த்தெழுந்த மாமன்னர் இசையா -2 ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசையா - 2 5. நித்திய தேவன் நீரே சத்திய ஆவி நீரே நியாயம் தீர்க்க வரபோகும் நியாயதிபதி நீரே -2 ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசையா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Raajaathi Raajan Aesu Aesu Makaa Raajanae Pithaavin Valathu Pakkam Aerrirukkum Theyvamae Arpudharae Yesu Raajaa Arpudharae Yesu Raajaa 2 1. Itthanai Makatthuvam Ullavarae Vaazhkavae Enakkaaga Paatubattu Jeevan Thandha Theyvamae -2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Yesaiyaa - 2 2. Ennaiyae Umakkaaga Therinthetuttha Theyvamae Enakkaaga Ummaiyae Arppanittha Theyvamae -2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Yesaiyaa - 2 3. Ummaipola Theyvamillai Neerae Endhan Theyavamae Neesaraiyum Naasaraiyum Iratsittha En Theyavamae -2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Yesaiyaa - 2 4. Manukulam Meetkavandha Maamannar Isaiyaa Maritthu Uyirtthezhundha Maamannar Isaiyaa -2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Yesaiyaa - 2 5. Nitthiya Devan Neerae Satthiya Aavi Neerae Niyaayam Theerkka Varapokum Niyaayathibathi Neerae -2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai Yesaiyaa - 2