பாடல் #38884
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
🔤 Osannaa Osannaa Osannaa
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா இயேசையா இயேசையா இயேசையா - 2 1. தாவீதின் தேவனுக்கு ஓசன்னா இஸ்ரவேலின் இராஜாவுக்கு ஓசன்னா - 2 2. கர்த்தரின் நாமத்தில் வருகிறவர் ஸ்தோத்திரிக்க பட்டவரே ஆவார் - ஓசன்னா - 2 3. உன்னதத்தில் ஓசன்னா என்று ஆரவாரம் செய்து மகிழ்ந்திடுவோம் – ஓசன்னா - 2 4. குருத்தோலை கையில் பிடித்துக்கொண்டு எதிர்கொண்டு சென்று மகிழ்திடுவோம் - ஓசன்னா - 2 5. முன் நடப்பாரும் பின் நடப்பாரும் ஓசன்னா என்று முழங்கிடுவார் ஓசன்னா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Osannaa Osannaa Osannaa Yesaiyaa Yesaiyaa Yesaiyaa - 2 1. Thaaveethin Devanukku Osannaa Isravaelin Iraajaavukku Osannaa - 2 2. Karttharin Naamatthil Varukiravar Sthotthirikka Pattavarae Aavaar - Osannaa - 2 3. Unnathatthil Osannaa Enru Aaravaaram Seythu Makizhnthituvom – Osannaa - 2 4. Kuruttholai Kaiyil Pititthukkontu Ethirkontu Senru Makizhthituvom - Osannaa - 2 5. Mun Natappaarum Pin Natappaarum Osannaa Enru Muzhangkituvaar Osannaa - 2