பாடல் #38883
இனிய தமிழ்மொழி எமது
🔤 Iniya Thamizhmozhi Emathu
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
Version - 1 இனிய தமிழ்மொழி எமது - இதில் இயேசுவை பாடுவது இனிது -2 துதிகள் ஆயிரம் செய்து -2 தூயவரை இயேசுவை போற்று -2 இனிய பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் -2 என்றார் வள்ளுவர் தமிழில் -2 இயேசுவின் நாமம் இனிதே -2 இனிய இயேசுவின் மகிமையை சொல்ல தேம்பாவணி காப்பியம் தந்தார் -2 காவியம் படைத்தார் வீரமா முனிவர் -2 அந்த இயேசுவின் நாமம் இனியதே 2 ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் எழுந்து உயிர்த்தனன் நாளொரு மூன்றில் -2 என்று சொன்னவர் தமிழில் பாரதி -2 அந்த இயேசுவின் நாமம் இனிதே -2 இனிய Version - 2 இனிய தமிழ்மொழி எமது - அதில் இயேசுவை பாடுவது இனிது -2 துதிகள் ஆயிரம் செய்து -2 தூயவரை தமிழில் போற்று -2 இனிய 1. துதிகளின் மத்தியில் வாசம் செய்து நம் துயரங்கள் யாவையும் நீக்கிடுவார் - 2 துதிகளால் ஆவியில் நிறைந்து – நம் துயரங்கள் யாவையும் ஜெயிப்போம் - 2 – நம் - 2 2. யோர்தானும் செங்கடலும் எதிராய் எழும்பி நின்ற போதும் - 2 தேவனின் சொற்படி செய்து - 2 சேங்கடலை கடந்து ஜெயிப்போம் - 2 3. எரிகோ தடை போன்ற சோதனைகள் நமக்கு எதிராய் நின்றிட்டாலம் - 2 ஏழாம் நாள் ஏழு முறை சுற்றிவந்து - 2 இயேசுவின் நாமத்தில் ஜெயிப்போம் - என்றும் - 2 4. துன்பங்கள் தொல்லைகள் வந்திட்டாலும் தூயவர் நமக்குன்டு ஜெயம்கொடுக்க - 2 ஆவியில் பெலன்டு ஜெபித்து - 2 இயேசுவின் நாமத்தில் ஜெயிப்போம் - என்றும் - 2 5. பட்டமரமாய் போல் நீ நின்றாலும் பாதுகாப்பவருண்டு கலங்காதே - 2 துனையாலர் என்றும் நமக்கு உண்டு - 2 இயேசுவின் நாமத்தில் ஜெயிப்போம் - என்றும் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Version - 1 Iniya Thamizhmozhi Emathu - Ithil Yesuvai Paatuvathu Inithu -2 Thuthigal Aayiram Seythu -2 Thooyavarai Yesuvai Porru -2 Iniya Porivaayil Aindhavitthaan Poytheer Ozhukka Nerininraar -2 Enraar Valluvar Thamizhil -2 Yesuvin Naamam Inithae -2 Iniya Yesuvin Makimaiyai Solla Thaempaavani Kaappiyam Thanthaar -2 Kaaviyam Pataitthaar Veeramaa Munivar -2 Andha Yesuvin Naamam Iniyathae 2 Eesan Vanthu Siluvaiyil Maantaan Ezhunthu Uyirtthanan Naaloru Moonril -2 Enru Sonnavar Thamizhil Paarathi -2 Andha Yesuvin Naamam Inithae -2 Iniya Version - 2 Iniya Thamizhmozhi Emathu - Athil Yesuvai Paatuvathu Inithu -2 Thuthigal Aayiram Seythu -2 Thooyavarai Thamizhil Porru -2 Iniya 1. Thuthigalin Matthiyil Vaasam Seythu Nam Thuyaranggal Yaavaiyum Neekkituvaar - 2 Thuthigalaal Aaviyil Nirainthu – Nam Thuyaranggal Yaavaiyum Jeyippom - 2 – Nam - 2 2. Yorthaanum Senggatalum Ethiraay Ezhumpi Nindra Pothum - 2 Devanin Sorpati Seythu - 2 Saenggatalai Katanthu Jeyippom - 2 3. Eriko Thatai Pondra Sodhanaigal Namakku Ethiraay Ninrittaalam - 2 Aezhaam Naal Aezhu Murai Surrivanthu - 2 Yesuvin Naamatthil Jeyippom - Enrum - 2 4. Thunbanggal Thollaigal Vanthittaalum Thooyavar Namakkuntu Jeyamkotukka - 2 Aaviyil Pelantu Jepitthu - 2 Yesuvin Naamatthil Jeyippom - Enrum - 2 5. Pattamaramaay Pol Nee Ninraalum Paathukaappavaruntu Kalangkaathae - 2 Thunaiyaalar Enrum Namakku Untu - 2 Yesuvin Naamatthil Jeyippom - Enrum - 2