பாடல் #38882
இயேசுவே ராஜனே இன்ப மணவாளனே
🔤 Yesuvae Raajanae Inba Manavaalanae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே ராஜனே இன்ப மணவாளனே நேற்றும் இன்றும் என்றும் மாறா உன்னத மணாளனே தந்தைபோல் என்னையும் தோலின் மிது சுமப்பவரே தடுமாறி நின்ற போது தூயவழி தருபவரே – 2 இயேசு 1. உம்மை நோக்கி பார்ப்பவர்க்கு உந்தன் வழி தருபவரே - 2 உம்மை நோக்கி கூப்பிடும் ஜெபத்திற்கு பதில் தருபவரே - 2 தந்தை 2. பார் போற்றும் தேவன் நீரே பரிசுத்த ராஜன் நீரே - 2 பாவங்கள் சாபங்கள் எல்லாம் பரிகரித்து தெய்வம் நீரே 2 தந்தை 3. மேகஸ்தம்பம் ஆனவரே அக்கினி ஸ்தம்பம் ஆனவரே - 2 தாகம் தீர்க்கும் ஜீவநதி தேவ ஆவி ஆனவரே - 2 தந்தை 4. சிங்க கெபியிலும் அக்கினி சூலையிலும் - 2 அழியாமல் காத்தவரே ஆதி அந்தம் ஆனவரே - 2 தந்தை 5. காற்று கடல் சீற்றத்தினால் தண்ணீரில் மூழ்கும் போது - 2 விசுவாசம் எங்கே என்று கைப்பிடித்து தூக்கி விட்டீர் - 2 தந்தை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Raajanae Inba Manavaalanae Naerrum Inrum Enrum Maaraa Unnatha Manaalanae Thanthaipol Ennaiyum Tholin Mithu Sumappavarae Thatumaari Nindra Pothu Thooyavazhi Tharubavarae – 2 Yesu 1. Ummai Nokki Paarppavarkku Undhan Vazhi Tharubavarae - 2 Ummai Nokki Kooppitum Jebatthirku Pathil Tharubavarae - 2 Thanthai 2. Paar Porrum Devan Neerae Parisuttha Raajan Neerae - 2 Paavanggal Saabanggal Ellaam Parigaritthu Theyvam Neerae 2 Thanthai 3. Maegasthambam Aanavarae Akkini Sthambam Aanavarae - 2 Thaagam Theerkkum Jeevanathi Thaeva Aavi Aanavarae - 2 Thanthai 4. Singga Kepiyilum Akkini Soolaiyilum - 2 Azhiyaamal Kaatthavarae Aathi Andham Aanavarae - 2 Thanthai 5. Kaarru Katal Seertratthinaal Thanneeril Moozhkum Pothu - 2 Visuvaasam Engkae Enru Kaippititthu Thookki Vitteer - 2 Thanthai