பாடல் #38881
அருகில் இருப்பவர் நம்மை ஆளுகை
🔤 Arukil Iruppavar Nammai Aalukai
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அருகில் இருப்பவர் நம்மை ஆளுகை செய்பவர் -2 துதிக்கு பாத்திரர் -2 இயேசு துணையாய் வருப்பவர் -2 அல்லேலூயா ஆனந்தமே - 4 1. உம்மைப்போல தெய்வம் இல்லை உம்மை போல கர்த்தர் இல்லை -2 துதிகளில் வசிப்பவர் எல்லா துயரங்கள் மாற்றுபவர் -2 அல்லேலூய 2. கடலின் மேல் நடந்துமே காற்றின் சீற்றம் அமர்த்தினீர் -2 அக்கினி சூளையிலும் அழியாமல் காத்தவரே -2 அல்லேலூய 3. கல்வாரி சிலுவையில் எந்தனுக்காய் அடிபட்டீர் -2 மூன்றாம் நாள் உயிரோடு எந்தனுக்கு எழுந்தவரே -2 அல்லேலூய 4. அப்பமதை சரிரமாய் எந்தனுக்காய் தந்தவரே -2 உந்தனின் இரத்தத்தினால் பாவ மீட்பு தந்தவரே -2 அல்லேலூய 5. உம்மை விட்டு எங்கே போவேன் ஜீவனுள்ள வார்த்தை நீரே -2 நித்திய ஜீவனையே எந்தனுக்கும் தந்தவரே -2 அல்லேலூய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Arukil Iruppavar Nammai Aalukai Seypavar -2 Thuthikku Paatthirar -2 Yesu Thunaiyaay Varuppavar -2 Allaelooyaa Aanandhamae - 4 1. Ummaippola Theyvam Illai Ummai Pola Kartthar Illai -2 Thuthigalil Vasippavar Ellaa Thuyaranggal Maarrubavar -2 Allaelooya 2. Katalin Mael Natanthumae Kaarrin Seertram Amartthineer -2 Akkini Soolaiyilum Azhiyaamal Kaatthavarae -2 Allaelooya 3. Kalvaari Siluvaiyil Endhanukkaay Atibatteer -2 Moonraam Naal Uyirotu Endhanukku Ezhundhavarae -2 Allaelooya 4. Appamathai Sariramaay Endhanukkaay Thandhavarae -2 Undhanin Ratthatthinaal Paava Meetpu Thandhavarae -2 Allaelooya 5. Ummai Vittu Engkae Povaen Jeevanulla Vaartthai Neerae -2 Nitthiya Jeevanaiyae Endhanukkum Thandhavarae -2 Allaelooya