பாடல் #3888
வாசலிலே நிற்கிறேன்
🔤 Vaasalilae Nirkiraen
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வா-ச-லி-லே நி-ற்-க்-கி-றே-ன் உ-ன் உ-ள்-ள-ம் த-ட்-டு-கி-றே-ன்... - 2 உ-ள்-ள-ம் தி-ற-வா-யோ ம-க-னே உ-ள்-ள-ம் தி-ற-வா-யோ ம-க-ளே...- 2 உன் உள்ளம் நீ திறந்தால் உள்ளே நான் வந்திடுவேன் உன்னோடு போஜனம் செய்வேன் - நீ என்னோடு போஜனம் செய்திடுவாய்... நானே திராட்சை செடி நீங்கள் என் கொடியாவீர்... என்னில் நீர் நிலைத்திருந்தால் நற்கனி தந்து வாழ்ந்திடுவாய்... நானே வழி சத்யம்... நானே ஜீவனுமாம்... நனன்றி ஒருவருமே பிதாவின் அருகில் வருவதில்லை எல்லாமே நான் தான்! நான் தானே...
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaa-sa-li-lae Ni-r-k-ki-rae-n U-n U-l-la-m Tha-t-tu-ki-rae-n... - 2 U-l-la-m Thi-ra-vaa-yo Ma-ka-nae U-l-la-m Thi-ra-vaa-yo Ma-ka-lae...- 2 Un Ullam Nee Thiranthaal Ullae Naan Vanthituvaen Unnotu Pojanam Seyvaen - Nee Ennotu Pojanam Seythituvaay... Naanae Thiraatsai Seti Neenggal En Kotiyaaveer... Ennil Neer Nilaitthirunthaal Narkani Thanthu Vaazhnthituvaay... Naanae Vazhi Sathyam... Naanae Jeevanumaam... Nananri Oruvarumae Pithaavin Arukil Varuvathillai Ellaamae Naan Thaan! Naan Thaanae...