பாடல் #38879
இயேசுவோடு உள்ள பயணம்
🔤 Yesuvotu Ulla Payanam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவோடு உள்ள பயணம் எத்தனை இன்பம் என் வாழ்வின் பெலனானீர் எத்தனை பாக்கியம் ஆ! எத்தனை இன்பம் ஆ! எத்தனை பாக்கியம் தெய்வ ஸ்நேகம் உம்மோடுள்ள உறவு என் வாழ்வின் உயர்வு அதுவே என் தயவு எத்தனை பாக்கியம் உம்மிலுள்ள வார்த்தை என் வாழ்வின் தீபம் அதுவே என் வெளிச்சம் எத்தனை பாக்கியம் நிர் கொண்ட கிருபை என் வாழ்வின் நீதி அதுவே என் மறைவிடம் எத்தனை பாக்கியம் உம்மிலுள்ள அன்பு மாயமில்லாத அன்பு அதுவே உம் பேரன்பு எத்தனை பாக்கியம் நிர் கொண்ட உம் சாந்தம் என் வாழ்வின் இரச்சிப்பு அதுவே உம் பொறுமை எத்தனை பாக்கியம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvotu Ulla Payanam Etthanai Inbam En Vaazhvin Pelanaaneer Etthanai Paakkiyam Aa! Etthanai Inbam Aa! Etthanai Paakkiyam Theyva Snaegam Ummotulla Uravu En Vaazhvin Uyarvu Athuvae En Thayavu Etthanai Paakkiyam Ummilulla Vaartthai En Vaazhvin Theebam Athuvae En Veliccham Etthanai Paakkiyam Nir Konda Kirupai En Vaazhvin Neethi Athuvae En Maraividam Etthanai Paakkiyam Ummilulla Anpu Maayamillaadha Anpu Athuvae Um Paeranpu Etthanai Paakkiyam Nir Konda Um Saandham En Vaazhvin Irachsippu Athuvae Um Porumai Etthanai Paakkiyam