பாடல் #38874
ஒன்றும் இல்லாத நிலமையிலே
🔤 Onrum Illaadha Nilamaiyilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒன்றும் இல்லாத நிலமையிலே சகலமும் படைத்தவர் நம் தேவன் அவரே தேவன் அவரே தேவன்-2 யேகோவா நம் தேவன் பஞ்சத்தால் உள்ளம் சோர்ந்து போனாலும் கோதுமை மணிகள் அற்றுப்போனாலும் எலிசாவின் தேவன் நம்மோடு உண்டு எண்ணிலடங்கா நன்மை செய்திடுவார் -2 எதிரியின் கூட்டம் சூழ்ந்து கொண்டாலும் எல்லாமே நம்மை விட்டு போனாலும் தாவீதின் தேவன் நம்மோடு உண்டு-2 ஜெயத்தின் மேல் ஜெயமே தந்திடுவாரே சாத்தானின் சூழ்ச்சிகள் சுற்றி கொண்டாலும் செல்வமும் சொந்தமும் விட்டு போனாலும் யோபுவின் தேவன் நம்மோடு உண்டு இரட்டத்தனையாய் பலன் தருவார்_2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Onrum Illaadha Nilamaiyilae Sakalamum Pataitthavar Nam Devan Avarae Devan Avarae Devan-2 Yaekovaa Nam Devan Panjjatthaal Ullam Sornthu Ponaalum Kothumai Manigal Arrupponaalum Elisaavin Devan Nammotu Untu Ennilatangkaa Nanmai Seythituvaar -2 Ethiriyin Koottam Soozhnthu Kontaalum Ellaamae Nammai Vittu Ponaalum Thaaveethin Devan Nammotu Untu-2 Jeyatthin Mael Jeyamae Thanthituvaarae Saatthaanin Soozhchsigal Surri Kontaalum Selvamum Sondhamum Vittu Ponaalum Yopuvin Devan Nammotu Untu Irattatthanaiyaay Palan Tharuvaar_2