பாடல் #38873
எனக்கு உம் அன்பு போதுமே
🔤 Enakku Um Anpu Pothumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்கு உம் அன்பு போதுமே இயேசுவே (2) என் இயேசுவே எனக்கு உம் அன்பு போதுமே (2) 1) துன்பங்கள் என்னை சூழ்ந்து கொண்டாலும் (2) வியாதியின் வாயில் சிக்கி கொண்டாலும் (2) எனக்கு உம் அன்பு போதுமே 2) உலகத்தார் என்னை தள்ளி விட்டாலும் (2) உற்றார் என்னை தள்ளி விட்டாலும் எனக்கு உம் அன்பு போதுமே என் ஏசுவே எனக்கு உம் அன்பு போதுமே-2 3) நேசித்தவர் என்னை விட்டு போனார்கள் பாசம் காட்டினோர் என்னை பயங்காட்டினார்கள் பயப்படாதே என்று சொன்ன என் இயேசுவே-2 எனக்கும் அன்பு போதுமே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakku Um Anpu Pothumae Yesuvae (2) En Yesuvae Enakku Um Anpu Pothumae (2) 1) Thunbanggal Ennai Soozhnthu Kontaalum (2) Viyaathiyin Vaayil Sikki Kontaalum (2) Enakku Um Anpu Pothumae 2) Ulakatthaar Ennai Thalli Vittaalum (2) Urraar Ennai Thalli Vittaalum Enakku Um Anpu Pothumae En Aesuvae Enakku Um Anpu Pothumae-2 3) Naesitthavar Ennai Vittu Ponaarkal Paasam Kaattinor Ennai Payangkaattinaarkal Payappataathae Enru Sonna En Yesuvae-2 Enakkum Anpu Pothumae-2