பாடல் #38872
ஆள் இல்லை ஆள் இல்லை
🔤 Aal Illai Aal Illai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆள் இல்லை ஆள் இல்லை அழுது ஜெபிக்க ஆள் இல்லை செந்நீர் சிந்தி நேசர் ஜெபித்தார் கண்ணீர் சிந்த ஆள் இல்லை-2 சின்னஞ்சிறு வரை சித்திரவதை செய்து வதைக்கும் கூட்டம் உண்டு கதறித் துடிக்கும் பாலகர்காக கண்ணீர் வடிக்க ஆள் இல்லை-ஆள் இல்லை குடித்து வெறித்து அடித்து உதைக்கும் கொடூர கூட்டம் உண்டு அழுதே வாழ்க்கை கழிப்போர்க்காக அழுது புலம்ப ஆள் இல்லை-2 திருடப்பட்டோர் விற்கப்பட்டோர் தினமும் புலம்புகின்றனர் சிறை வாழ்வாலே சிதைத்தோர் மீள அறையில் ஜெபிக்க ஆள் இல்லை-2 கொடுமை புரிவோர் தீமை செய்வோர் மனம் திரும்ப வில்லை கண்ணீர் அவரை மாற்றும் என்றும் அறிந்தும் ஜெபிக்க ஆள் இல்லை-2 தேவன் வருவார் கணக்கு கேட்பார் எப்படி ஜெபித்தாய் என்பார் என்ன சொல்ல ? எப்படி சொல்ல? தலை குனிவோர் ஏராளம்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aal Illai Aal Illai Azhuthu Jepikka Aal Illai Senneer Sinthi Naesar Jepitthaar Kanneer Sindha Aal Illai-2 Sinnanjsiru Varai Sitthiravathai Seythu Vathaikkum Koottam Untu Katharith Thutikkum Paalakarkaaga Kanneer Vatikka Aal Illai-aal Illai Kutitthu Veritthu Atitthu Uthaikkum Kotoora Koottam Untu Azhuthae Vaazhkkai Kazhipporkkaaga Azhuthu Pulamba Aal Illai-2 Thirudappattor Virkappattor Thinamum Pulampukindranar Sirai Vaazhvaalae Sithaitthor Meela Araiyil Jepikka Aal Illai-2 Kotumai Purivor Theemai Seyvor Manam Thirumba Villai Kanneer Avarai Maarrum Enrum Arinthum Jepikka Aal Illai-2 Devan Varuvaar Kanakku Kaetpaar Eppati Jepitthaay Enpaar Enna Solla ? Eppati Solla? Thalai Kunivor Aeraalam-2