பாடல் #38868
ஆறுதல் இன்றி அலைந்த என்னை தேடி
🔤 Aarudhal Inri Alaindha Ennai Thaeti
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆறுதல் இன்றி அலைந்த என்னை தேடி வந்திரைய்யா கரம் நீட்டி நீரே அன்பால் என்னை சேர்த்துக் கொண்டீரைய்யா ஆ என்ன அன்பு ஆ என்ன சினேகம் ஆ என்ன பாசம்' ஆ என்ன மேன்மை இத்தனை ஆண்டுகள் நடத்தி வந்தீர் வழுவாமல் என்னை பாதுகாத்தீர் உம் சித்தம் செய்ய காத்திருப்பேன் உம் பிள்ளை உரிமையுடன் நோயின் பிடியில் தவிக்கையிலே வாடிப் போகாமல் என் உடனிருந்தீர் கழுவினீர் என்னை உம் இரத்தத்தால் குணமானேன் உம் தயவால் இயேசுவே எனது தலையானீர் நானோ உமது உடலானேன் உம் நினைவு என் உணவு உம் விருப்பம் என் முடிவு என் இதயக் கன்மலை நீர்தானைய்யா என் உரிய பங்கும் நீர்தானைய்யா உம்மையே அடைக்கலம் கொண்டு உள்ளேன் தாங்கிடும் உம் கரத்தால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aarudhal Inri Alaindha Ennai Thaeti Vanthiraiyyaa Karam Neetti Neerae Anpaal Ennai Saertthuk Konteeraiyyaa Aa Enna Anpu Aa Enna Sinaegam Aa Enna Paasam' Aa Enna Maenmai Itthanai Aantugal Natatthi Vantheer Vazhuvaamal Ennai Paathukaattheer Um Sittham Seyya Kaatthiruppaen Um Pillai Urimaiyudan Noyin Pitiyil Thavikkaiyilae Vaatip Pokaamal En Udaniruntheer Kazhuvineer Ennai Um Ratthatthaal Kunamaanaen Um Thayavaal Yesuvae Enathu Thalaiyaaneer Naano Umathu Udalaanaen Um Ninaivu En Unavu Um Viruppam En Mutivu En Idhayak Kanmalai Neerthaanaiyyaa En Uriya Pangkum Neerthaanaiyyaa Ummaiyae Ataikkalam Kontu Ullaen Thaangkitum Um Karatthaal