பாடல் #38865
ஆராதிப்போம் நாம் ஆராதிப்போம்
🔤 Aaraathippom Naam Aaraathippom
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிப்போம் நாம் ஆராதிப்போம் தேவனின் சமூகத்திலே துதித்திடுவோம் நாம் துதித்திடுவோம் உள்ளத தேவனையே நமக்கென்று பாசமுள்ள தகப்பனுண்டு அவரே நமது தாயுமானார் எல்லாமே நமக்கு அவரேயானார் - என்னை விசாரிக்கும் தேவனானார் ஆட்கொண்டு நம்மை நடத்துகிறார் உருவாக்கி நம்மில் மகிழ்கின்றார் கேட்டதை எல்லாம் தருகின்றார் - என்னை மறவாமல் உடன் வருவார் குழந்தையாய் நான் அன்று இருந்தபோதே தம்பிள்ளையாய் என்னை சேர்த்துக் கொண்டார் இன்றுவரை என்னை நடத்தினவர் இயேசு இனிமேலும் கரம்பிடிப்பார் நல்லக் குடும்பத்தை தந்தீரைய்யா நல்லப் பெற்றோரையும் தந்தீரைய்யா அன்பான பிள்ளைகளை (நண்பர்களை) தந்தீரைய்யா என் நேசரில் களிகூறுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathippom Naam Aaraathippom Devanin Samoogatthilae Thuthitthituvom Naam Thuthitthituvom Ullatha Devanaiyae Namakkenru Paasamulla Thakappanuntu Avarae Namathu Thaayumaanaar Ellaamae Namakku Avaraeyaanaar - Ennai Visaarikkum Devanaanaar Aatkontu Nammai Natatthukiraar Uruvaakki Nammil Makizhkinraar Kaettathai Ellaam Tharukinraar - Ennai Maravaamal Udan Varuvaar Kuzhanthaiyaay Naan Anru Irundhapothae Thampillaiyaay Ennai Saertthuk Kontaar Inruvarai Ennai Natatthinavar Yesu Inimaelum Karampitippaar Nallak Kutumbatthai Thantheeraiyyaa Nallap Perroraiyum Thantheeraiyyaa Anpaana Pillaigalai (nanparkalai) Thantheeraiyyaa En Naesaril Kalikooruvaen