பாடல் #38863
வாக்களித்தவர் வாளபரனி வாக்கு
🔤 Vaakkalitthavar Vaalaparani Vaakku
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாக்களித்தவர் வாளபரனி வாக்கு மாறிடாரே வல்லவரே இயேசுவின் பொன்னான நாமத்தினால் ஏதாகிலும் நான் கேட்டிட்டாலும் தம் சித்தம் போல தந்திடுவார் தந்தையவர் எந்தனுக்கே சத்துருக்கள் என்னை தூஷித்தாலும் ஈந் தென் பட்சம் நின்றிடுவார் வந்திடுவார் ஆதரவாக வந்திடுவார் ஆறுதலின் தேவன் என் இயேசுவே தாயின் வயிற்றிலே இருந்த முதல் தமக்காக என்னை தெரிந்துக் கொண்டார் தம்மையே ஜீவ பலியாக தந்து தரணியில் என்னை உயர்த்தி வைத்தார் அபிஷேகம் செய்து எம் சிரசதனை ஆனந்த சந்தோஷத்தால் நிறைத்தே அகமதில் இன்ப கீதம் பாட அனுதினமும் என்னை நடத்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaakkalitthavar Vaalaparani Vaakku Maaritaarae Vallavarae Yesuvin Ponnaana Naamatthinaal Aethaakilum Naan Kaettittaalum Tham Sittham Pola Thanthituvaar Thanthaiyavar Endhanukkae Satthurukkal Ennai Thooshitthaalum Een Then Patsam Ninrituvaar Vanthituvaar Aadharavaaga Vanthituvaar Aarudhalin Devan En Yesuvae Thaayin Vayirrilae Irundha Mudhal Thamakkaaga Ennai Therinthuk Kontaar Thammaiyae Jeeva Paliyaaga Thanthu Tharaniyil Ennai Uyartthi Vaitthaar Apishaegam Seythu Em Sirasathanai Aanandha Santhoshatthaal Niraitthae Agamathil Inba Keedham Paada Anuthinamum Ennai Natatthitumae