பாடல் #38862
கர்த்தரையே நம்பினேன் பின் தொடர்ந்து
🔤 Karttharaiyae Nampinaen Pin Thodarnthu
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரையே நம்பினேன் பின் தொடர்ந்து ஓடினேன் வெட்கப்பட்டு போகவில்லையே வெள்ளம் போல சத்துரு தொடர்ந்து வந்த போதிலும் வெட்கப்பட விட்டதில்லையே - நான் வெட்கப்பட்டு போனதில்லையே சிங்கம் வந்த போதிலும் கரடி வந்த போதிலும் தாவீதை போல் ஜெயம் எடுப்பேன் கொடூரமான சீறல்கள் மோதியடித்த போதிலும் கர்த்தரே என் அடைக்கலமாவார் ஏழு மடங்கு அக்கினி கொழுந்து விட்டு எரிந்தாலும் சாத்ராக் மேஷாக் ஆபத்நேகோ போல் சிங்கங்களின் மத்தியில் கெர்ஜனைகள் கேட்டாலும் தானியேல் போல் ஜெயம் எடுப்பேன் சென்ற பகல் முழுவதும் கண்மணி போல காத்தாரே சேதம் ஒன்றும் அனுகிடாமலே இரவு பகல் முழுவதும் இடர்கள் ஒன்றும் வந்திடாமல் இந்த நாளை காணச் செய்தாரே இயேசுவே எள் இரட்சகர் இயேசுவே என் இராஜா இயேசுவே என் கன்மலை யாவார் இயேசுவே என் நம்பிக்கை இயேசுவே என் புகலிடம் இயேசுவே என் கோட்டையுமாவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharaiyae Nampinaen Pin Thodarnthu Otinaen Vetkappattu Pogavillaiyae Vellam Pola Satthuru Thodarnthu Vandha Pothilum Vetkappata Vittathillaiyae - Naan Vetkappattu Ponathillaiyae Singgam Vandha Pothilum Karati Vandha Pothilum Thaaveethai Pol Jeyam Etuppaen Kotooramaana Seeralkal Mothiyatittha Pothilum Karttharae En Ataikkalamaavaar Aezhu Matangku Akkini Kozhunthu Vittu Erinthaalum Saathraak Maeshaak Aabathnaeko Pol Singganggalin Matthiyil Kerjanaigal Kaettaalum Thaaniyael Pol Jeyam Etuppaen Sendra Pakal Muzhuvathum Kanmani Pola Kaatthaarae Saedham Onrum Anukitaamalae Iravu Pakal Muzhuvathum Idarkal Onrum Vanthitaamal Indha Naalai Kaanach Seythaarae Yesuvae El Iratsakar Yesuvae En Iraajaa Yesuvae En Kanmalai Yaavaar Yesuvae En Nampikkai Yesuvae En Pugalidam Yesuvae En Kottaiyumaavaar