பாடல் #38860
என் இயேசு இராஜா சாரோனின் ரோஜா
🔤 En Yesu Iraajaa Saaronin Rojaa
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் இயேசு இராஜா சாரோனின் ரோஜா லீலி புஷ்பம் அவரே தரணியை மீட்க மனுகுலமான சாலேமின் இராஜா அவரே எத்தனை இடர்கள் என் வாழ்வில் வந்தாலும் எதுவும் அசைப்பதில்லை எல்லாருக்கும் நான் எல்லாமுமானேன் ஏசுவே என் தேவன் யோர்தானை போல துன்பங்கள் வந்தாலும் இயேசுவில் ஜெயம் எடுப்பேன் காக்கும் வல்லவர் வாக்கு உரைத்தவர் எந்நாளும் மாறிடாரே தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்னை கர்த்தரே சேர்த்துக் கொள்வார் கர்த்தருக்காய் தினம் காத்திருந்து நான் புது பெலன் பெற்றிடுவேன் கர்த்தரை நம்பி நன்மைகள் செய்து மேய்ச்சலை கண்டடைவேன் நீடித்த நாட்களாய் திருப்தியாக்கி என்னை பூரணம் அடைய செய்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Yesu Iraajaa Saaronin Rojaa Leeli Pushpam Avarae Tharaniyai Meetka Manukulamaana Saalaemin Iraajaa Avarae Etthanai Idarkal En Vaazhvil Vanthaalum Ethuvum Asaippathillai Ellaarukkum Naan Ellaamumaanaen Aesuvae En Devan Yorthaanai Pola Thunbanggal Vanthaalum Yesuvil Jeyam Etuppaen Kaakkum Vallavar Vaakku Uraitthavar Ennaalum Maaritaarae Thakappanum Thaayum Kaivittaalum Ennai Karttharae Saertthuk Kolvaar Karttharukkaay Thinam Kaatthirunthu Naan Puthu Pelan Perrituvaen Karttharai Nampi Nanmaigal Seythu Maeycchalai Kandataivaen Neetittha Naatkalaay Thirupthiyaakki Ennai Pooranam Ataiya Seyvaar