பாடல் #38858
அப்பா பிதாவே ஆவியானவரே
🔤 Appaa Pithaavae Aaviyaanavarae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா பிதாவே ஆவியானவரே அருமை இரட்சகரே அடைக்கலமான என் தேவனினாலே சகலத்தையும் ஜெயிட் தண்ணீர்களை நான் கடக்கும் போது என் கரம் பிடித்துடுவார் ஆறுகளை நான் கடக்கும் போது தள்ளாட விடமாட்டார் அவரே என் தேவன் அவரே உன் தேவன் கர்த்தர் ஒருவரே நம் தேவன் காருண்யத்தாலே இழுத்துக் கொண்டார் காத்திடும் கர்த்தரவர் வனாந்திரத்தில் நயங்காட்டி - என்னை இனிதாய் நடத்திடுவார் அவரே என் தேவன் அவரே உன் தேவன் கர்த்தர் ஒருவரே நம் தேவன் நெஞ்சின் விசாரங்கள் பெருகி வருகையில் அஞ்சாதே என்றவரே வஞ்சகன் வீசும் வலையில் விழாமல் அணைத்து காப்பவரே அவரே என் தேவன் அவரே உன் தேவன் கர்த்தர் ஒருவரே நம் தேவன் கடந்த நாட்களில் கண்மணி போல கருத்தாய் காத்தவரே கால முழுதும் உன்னோடே இருப்பேன் என்று உரைத்தவரே கர்த்தர் ஒருவரே நம் தேவன் அவரே என் தேவன் அவரே உன் தேவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Pithaavae Aaviyaanavarae Arumai Iratsakarae Ataikkalamaana En Devaninaalae Sakalatthaiyum Jeyit Thanneerkalai Naan Katakkum Pothu En Karam Pititthutuvaar Aarugalai Naan Katakkum Pothu Thallaada Vidamaattaar Avarae En Devan Avarae Un Devan Kartthar Oruvarae Nam Devan Kaarunyatthaalae Izhutthuk Kontaar Kaatthitum Karttharavar Vanaanthiratthil Nayangkaatti - Ennai Inithaay Natatthituvaar Avarae En Devan Avarae Un Devan Kartthar Oruvarae Nam Devan Nenjsin Visaaranggal Peruki Varukaiyil Anjsaathae Endravarae Vanjjakan Veesum Valaiyil Vizhaamal Anaitthu Kaappavarae Avarae En Devan Avarae Un Devan Kartthar Oruvarae Nam Devan Katandha Naatkalil Kanmani Pola Karutthaay Kaatthavarae Kaala Muzhuthum Unnotae Iruppaen Enru Uraitthavarae Kartthar Oruvarae Nam Devan Avarae En Devan Avarae Un Devan