பாடல் #38856
கர்த்தரை தேடின நாட்களெல்லாம்
🔤 Karttharai Thaetina Naatkalellaam
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை தேடின நாட்களெல்லாம் என் காரியம் வாய்க்க செய்தாரே எப்படி நான் நன்றி சொல்வேன் என்னையே உமக்கு தந்துவிட்டேன் சேனைக்குள் பாய்ந்தேன் உம் தயவால் மதிலை தாண்டினேன் உம் பெலத்தால் கர்த்தரையே நான் சார்ந்திருப்பேன் அனைத்தையும் அவர் வாய்க்கச் செய்வார் ஒவ்வொரு நாளும் உணவு தந்து உடுத்தி என்னை நடத்தினார் உடல் சுகம் தந்து தினம் தினம் உற்சாகமாய் என்னை தாங்கினார். கூப்பிடும் வேளையில் பதில் தந்து கூடவே இருந்து காத்திரே கர்த்தரின் செயல்தான் இது என்று காலமெல்லாம் நான் பாடிடுவேன் வாய்க்கால் ஓரமாய் நடப்பட்ட கனி மரமாய் வளர்கின்றேன் உஷ்ண காலத்தில் பயமில்லை தப்பாமல் கனிகள் தந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Thaetina Naatkalellaam En Kaariyam Vaaykka Seythaarae Eppati Naan Nanri Solvaen Ennaiyae Umakku Thanthuvittaen Saenaikkul Paaynthaen Um Thayavaal Mathilai Thaantinaen Um Pelatthaal Karttharaiyae Naan Saarnthiruppaen Anaitthaiyum Avar Vaaykkach Seyvaar Ovvoru Naalum Unavu Thanthu Ututthi Ennai Natatthinaar Udal Sugam Thanthu Thinam Thinam Ursaagamaay Ennai Thaangkinaar. Kooppitum Vaelaiyil Pathil Thanthu Koodavae Irunthu Kaatthirae Karttharin Seyalthaan Ithu Enru Kaalamellaam Naan Paatituvaen Vaaykkaal Oramaay Natappatta Kani Maramaay Valarkinraen Ushna Kaalatthil Payamillai Thappaamal Kanigal Thanthituvaen