பாடல் #38854
என் வாழ்நாளெல்லாம்
🔤 En Vaazhnaalellaam
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் வாழ்நாளெல்லாம் நான் களிகூர்ந்து மகிழும்படி என் இயேசு எனக்குள் வாழ்கின்றார் - அவர் எந்நாளும் என்னை வழி நடத்துகின்றார் யாக்கோபின் ஆசீர்வாதம் - நான் போராடி பெற்றிடுவேன் நன்மையும் கிருபையுமே - என்னை அனுதினம் தொடர்ந்திடுமே வலக்கரம் பிடித்து என்னை அவர் தினம் தினம் நடத்துகிறார் இடக்கரத்தால் என்னையே - அவர் எப்போதும் தாங்குகிறார் தேவைகள் அனைத்தையுமே உம்மிடம் ஒப்படைத்தேன் எனக்காய் பரிந்து பேசி யாவையும் செய்து முடிப்பார் பாதத்தில் வைத்துவிட்டேன் - என் பாரங்கள் கவலைகளை தள்ளாட விடமாட்டார் - என்னை தாங்கியே நடத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Vaazhnaalellaam Naan Kalikoornthu Makizhumbati En Yesu Enakkul Vaazhkinraar - Avar Ennaalum Ennai Vazhi Natatthukinraar Yaakkopin Aaseervaadham - Naan Poraati Perrituvaen Nanmaiyum Kirupaiyumae - Ennai Anuthinam Thodarnthitumae Valakkaram Pititthu Ennai Avar Thinam Thinam Natatthukiraar Idakkaratthaal Ennaiyae - Avar Eppothum Thaangkukiraar Thaevaigal Anaitthaiyumae Ummidam Oppataitthaen Enakkaay Parinthu Paesi Yaavaiyum Seythu Mutippaar Paadhatthil Vaitthuvittaen - En Paaranggal Kavalaigalai Thallaada Vidamaattaar - Ennai Thaangkiyae Natatthituvaar