பாடல் #38853
கர்த்தரை துதித்து ஆராதிப்போம்
🔤 Karttharai Thuthitthu Aaraathippom
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை துதித்து ஆராதிப்போம் கவலைகள் மறந்து ஆராதிப்போம் அதிகாலை பகல் மாலை எவ்வேளையிலுமே ஆனந்தமாய் நாம் ஆராதிப்போம் முழுமனதோடு ஆராதிப்போம் முழங்கால் படியிட்டு ஆராதிப்போம் முன் செல்லும் கர்த்தரை முன்பாக வைத்து முன்னேர வழி தேடி ஆராதிப்போம் பரிசுத்த உள்ளதோடு ஆராதிப்போம் பணிவுள்ள எண்ணதோடு ஆராதிப்போம் பாதையில் வழிகாட்டும் பரிசுத்த தேவனை பதறாமல் பின்பற்றி ஆராதிப்போம். காண்பவரை இன்று ஆராதிப்போம் காப்பவரை நம்பி ஆராதிப்போம் காலமெல்லாம் உன்னோடு இருப்பேன் என்றவரை கரம் குவித்து நாம் ஆராதிப்போம் ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்போம் துதிகனம் செலுத்தி ஆராதிப்போம் துதிகளை வாஞ்சையோடு கேட்கின்ற தேவனை துதித்து மகிழ்ந்து நாம் ஆராதிப்போம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Thuthitthu Aaraathippom Kavalaigal Maranthu Aaraathippom Athikaalai Pakal Maalai Evvaelaiyilumae Aanandhamaay Naam Aaraathippom Muzhumanathotu Aaraathippom Muzhangkaal Patiyittu Aaraathippom Mun Sellum Karttharai Munpaaga Vaitthu Munnaera Vazhi Thaeti Aaraathippom Parisuttha Ullathotu Aaraathippom Panivulla Ennathotu Aaraathippom Paathaiyil Vazhikaattum Parisuttha Devanai Patharaamal Pinbarri Aaraathippom. Kaanpavarai Inru Aaraathippom Kaappavarai Nampi Aaraathippom Kaalamellaam Unnotu Iruppaen Endravarai Karam Kuvitthu Naam Aaraathippom Sthotthira Paliyotu Aaraathippom Thuthiganam Selutthi Aaraathippom Thuthigalai Vaanjsaiyotu Kaetkindra Devanai Thuthitthu Makizhnthu Naam Aaraathippom.