பாடல் #38852
இந்தியா முழுவதும் இயேசுவின் நாமம்
🔤 Inthiyaa Muzhuvathum Yesuvin Naamam
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இந்தியா முழுவதும் இயேசுவின் நாமம் இன்றே கூறிட வேண்டும் இந்திய மக்களை பரலோகத்தின் பிள்ளைகளாக்கிட வேண்டும் அக்கினி இறங்கிட வேண்டும். அற்புதம் நடந்திட வேண்டும் ஆவியில் நிறைந்து ஆண்டவரோடு துதித்து மகிழ்ந்திட வேண்டும் ஜெபவீரர் எழும்பிட வேண்டும் முழங்காலில் நின்றிட வேண்டும் கர்த்தரின் நாமத்தை உலகெங்கும் சொல்ல வாலிபர் எழும்பிட வேண்டும் தேசத்தின் ஜனங்களை காக்க தேவா உம்பெலன் தாரும் தேவன் தேடிடும் மனிதர்களாக தேவா எங்களை எழுப்பும் இயேசுவின் வசனத்தை விதைப்போம் சாத்தானின் சதிகளை எதிர்ப்போம் திறவுண்ட வாசல் அடைபடுமுன்னே திறப்பின் வாசலில் நிற்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inthiyaa Muzhuvathum Yesuvin Naamam Inrae Koorida Vaentum Inthiya Makkalai Paralogatthin Pillaigalaakkida Vaentum Akkini Irangkida Vaentum. Arpudham Natanthida Vaentum Aaviyil Nirainthu Aandavarotu Thuthitthu Makizhnthida Vaentum Jebaveerar Ezhumpida Vaentum Muzhangkaalil Ninrida Vaentum Karttharin Naamatthai Ulakengkum Solla Vaalibar Ezhumpida Vaentum Thaesatthin Jananggalai Kaakka Thaevaa Umpelan Thaarum Devan Thaetitum Manidharkalaaga Thaevaa Enggalai Ezhuppum Yesuvin Vasanatthai Vithaippom Saatthaanin Sathigalai Ethirppom Thiravunda Vaasal Ataibatumunnae Thirappin Vaasalil Nirpom