பாடல் #38851
இஸ்ரவேலின் ஜெயபெலமானவர்
🔤 Isravaelin Jeyapelamaanavar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இஸ்ரவேலின் ஜெயபெலமானவர் என் தேவன் - அவர் இன்றும் என்றும் வழிநடத்தும் மா இராஜன் ஆயிரம் துன்பம் வந்தாலும் அப்பாவை என்றும் அணுகிடுவேன் அரணும் கோட்டையுமானவர் வந்து அத்தனையும் தகர்த்தெரிவாரே நான் ஜெபிக்கப் பிறந்தவன் நான் ஜெபிக்கப் பிறந்தவன் -இஸ்ர கடந்ததை யெல்லாம் மறந்துவிட்டேன் கண் முன் கர்த்தர் நிற்கின்றார் காத்திருந்து நான் பெலன் அடைவேன் கழுகைப் போல பறந்திடுவேன் நான் துதிக்கப் பிறந்தவன் நான் துதிக்கப் பிறந்தவன் உம்மாலே ஒரு சேனைக்குள்ளே மதிலையும் தாண்டி ஜெயித்திடுவேன் சத்துருவை நான் தொடர்ந்திடுவேன் சதா காலமும் ஜெயம் எடுப்பேன் நான் ஜெயிக்கப் பிறந்தவள் நான் ஜெயிக்கப் பிறந்தவன் இஸ்ர சீக்கிரமாக வரப்போகின்ற நேசருக்காக காத்திருப்பேன் எரியும் விளக்கை ஏந்திடுவேன் இயேசுவின் பின்னே நடந்திடுவேன் நான் ஆளப் பிறந்தவன் நான் ஆளப் பிறந்தவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Isravaelin Jeyapelamaanavar En Devan - Avar Inrum Enrum Vazhinatatthum Maa Iraajan Aayiram Thunbam Vanthaalum Appaavai Enrum Anukituvaen Aranum Kottaiyumaanavar Vanthu Atthanaiyum Thakarttherivaarae Naan Jepikkap Pirandhavan Naan Jepikkap Pirandhavan -isra Katandhathai Yellaam Maranthuvittaen Kan Mun Kartthar Nirkinraar Kaatthirunthu Naan Pelan Ataivaen Kazhukaip Pola Paranthituvaen Naan Thuthikkap Pirandhavan Naan Thuthikkap Pirandhavan Ummaalae Oru Saenaikkullae Mathilaiyum Thaanti Jeyitthituvaen Satthuruvai Naan Thodarnthituvaen Sathaa Kaalamum Jeyam Etuppaen Naan Jeyikkap Pirandhaval Naan Jeyikkap Pirandhavan Isra Seekkiramaaga Varappokindra Naesarukkaaga Kaatthiruppaen Eriyum Vilakkai Aenthituvaen Yesuvin Pinnae Natanthituvaen Naan Aalap Pirandhavan Naan Aalap Pirandhavan