பாடல் #38848
ஆயிரம் நாளை பார்க்கிலும்
🔤 Aayiram Naalai Paarkkilum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆயிரம் நாளை பார்க்கிலும் தேவ சமூகத்திலும் தேவ ஆலயத்திலும் தங்கியிருப்பது நல்லது கர்த்தரே அடைக்கலம்! கர்த்தரே என் மேன்மையே! கர்த்தரே என் கோட்டையே! கர்த்தரே என் துருகமானவர். ஆத்துமாவின் நங்கூரமே - தேவன் அழிவில்லாத கன்மலையே நேற்றும் இன்றும் மாறிடாத இன்றும் என்னில் ஜீவிக்கின்ற ஆயிரம் நிம்மதியின் பேரொளியே பொருத்தனைகள் துதி பலிகளை பணிவுடனே செலுத்திடுவேன் ஆபத்து காலத்திலே கர்த்தரையே கூப்பிடுவேன் ஆண்டவரே செவி கொடுப்பார் சபையில் உம்மை அழைத்திடுவோம் சகாயம் பெற காத்திருப்போம் உம்வசனம் ஏந்தி கொண்டு உந்தன் சாட்சியாக நின்று ஆயிரம் உலகெங்கும் சுடர்விடுவோம் இரண்டு மூன்று பேர்கள் நாமத்தில் கூடுகையில் வருவேன் என்றீரே இறங்கி வந்து எங்களையும் கிருபையிலே நிறைய செய்து இயேசுவையே துதிக்க செய்வீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aayiram Naalai Paarkkilum Thaeva Samoogatthilum Thaeva Aalayatthilum Thangkiyiruppathu Nallathu Karttharae Ataikkalam! Karttharae En Maenmaiyae! Karttharae En Kottaiyae! Karttharae En Thurugamaanavar. Aatthumaavin Nangkooramae - Devan Azhivillaadha Kanmalaiyae Naerrum Inrum Maaritaadha Inrum Ennil Jeevikkindra Aayiram Nimmathiyin Paeroliyae Porutthanaigal Thuthi Paligalai Panivudanae Selutthituvaen Aabatthu Kaalatthilae Karttharaiyae Kooppituvaen Aandavarae Sevi Kotuppaar Sapaiyil Ummai Azhaitthituvom Sakaayam Pera Kaatthiruppom Umvasanam Aenthi Kontu Undhan Saatsiyaaga Ninru Aayiram Ulakengkum Sudarvituvom Irantu Moonru Paerkal Naamatthil Kootukaiyil Varuvaen Enreerae Irangki Vanthu Enggalaiyum Kirupaiyilae Niraiya Seythu Yesuvaiyae Thuthikka Seyveerae