பாடல் #38847
எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர்
🔤 Etthanai Nanmaigal Enakku Seytheer
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எத்தனை நன்மைகள் எனக்கு செய்தீர் அத்தனையும் நான் நினைக்கின்றேன் உத்தம தேவனை உண்மையாய் துதித்து நித்திய பாதையில் நடந்திடுவேன் இயேசுவே என் பக்கம் இல்லாதிருந்தால் சோதனை வெள்ளத்தில் மாண்டிருப்பேன் நிந்தையும் துன்பமும் வந்த நேரமெல்லாம் நீதியின் கரத்தினால் தாங்கினீரே எண்ணிலடங்காத நன்மைகள் செய்து தம்மையே எனக்காய் தந்தீரைய்யா தாயைப் போல் என்னை தேற்றி அணைத்து தந்தை போல் சுமந்து வந்தீரைய்யா ஜீவனை கொடுத்தென்னை மீட்டவரே ஜீவ போஜனத்தால் என்னை நிறைத்தவரே ஜீவனுள்ளோர்க்கெல்லாம் சாட்சியாய் நின்றிட ஜீவன் தந்து என்னை காத்தவரே கடந்த நாட்களில் கண்மணி போலே கைகளில் ஏந்தி வந்தவரே கூப்பிடும் வேளையில் வேண்டுதல் கேட்டு தேவைகள் யாவையும் ஈந்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Etthanai Nanmaigal Enakku Seytheer Atthanaiyum Naan Ninaikkinraen Utthama Devanai Unmaiyaay Thuthitthu Nitthiya Paathaiyil Natanthituvaen Yesuvae En Pakkam Illaathirunthaal Sodhanai Vellatthil Maantiruppaen Ninthaiyum Thunbamum Vandha Naeramellaam Neethiyin Karatthinaal Thaangkineerae Ennilatangkaadha Nanmaigal Seythu Thammaiyae Enakkaay Thantheeraiyyaa Thaayaip Pol Ennai Thaerri Anaitthu Thanthai Pol Sumanthu Vantheeraiyyaa Jeevanai Kotutthennai Meettavarae Jeeva Pojanatthaal Ennai Niraitthavarae Jeevanullorkkellaam Saatsiyaay Ninrida Jeevan Thanthu Ennai Kaatthavarae Katandha Naatkalil Kanmani Polae Kaigalil Aenthi Vandhavarae Kooppitum Vaelaiyil Vaentudhal Kaettu Thaevaigal Yaavaiyum Eendhavarae