பாடல் #38846
விசுவாசியே நீ கலங்காதே
🔤 Visuvaasiyae Nee Kalangkaathae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விசுவாசியே நீ கலங்காதே கர்த்தர் உன்னோடிருக்கிறார் அவர் செயல்கள் மகத்துவமானது அவர் கிருபை என்றுமுள்ளது எந்த சூழ்நிலையும் அன்பினின்று விலக்கிடாமல் உன்னை காத்துக்கொள்வார் நித்தமும் உன்னை நல்வழி நடத்தி நன்மையாலே தினம் தேற்றிடுவார் இமைப்பொழுது உன்னை கைவிட்டாலும் இன்பராம் இயேசு உன்னோடிருப்பார் வலக்கரம் பிடித்து தாங்கியே அணைத்து வழி விலகாமல் காத்திடுவார் தாய் தன் பிள்ளையை மறந்தாலும் உன்னை மறவாத கர்த்தர் உன்னோடிருப்பார் உள்ளங்கையில் உன்னை வரைந்து வைத்து தம் உன்னத ஆவியால் நடத்திடுவார் இம்மட்டும் உதவின் எபினேசர் இனி மேலும் உன்னை காத்திடுவார் இஸ்ரவேலை காக்கும் தூய நல் தேவன் இனிவரும் நாளிலும் நடத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Visuvaasiyae Nee Kalangkaathae Kartthar Unnotirukkiraar Avar Seyalkal Makatthuvamaanathu Avar Kirupai Enrumullathu Endha Soozhnilaiyum Anpininru Vilakkitaamal Unnai Kaatthukkolvaar Nitthamum Unnai Nalvazhi Natatthi Nanmaiyaalae Thinam Thaerrituvaar Imaippozhuthu Unnai Kaivittaalum Inbaraam Yesu Unnotiruppaar Valakkaram Pititthu Thaangkiyae Anaitthu Vazhi Vilakaamal Kaatthituvaar Thaay Than Pillaiyai Maranthaalum Unnai Maravaadha Kartthar Unnotiruppaar Ullangkaiyil Unnai Varainthu Vaitthu Tham Unnatha Aaviyaal Natatthituvaar Immattum Udhavin Epinaesar Ini Maelum Unnai Kaatthituvaar Isravaelai Kaakkum Thooya Nal Devan Inivarum Naalilum Natatthituvaar