பாடல் #38845
என்னை மறவாத என் நேசரே
🔤 Ennai Maravaadha En Naesarae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை மறவாத என் நேசரே உந்தன் தயவாலே என்னை நடத்தும் கருணையால் இதுவரை கைவிடாமல் கண்மணி போல் என்னை காத்தீரையா கவலைகள் போக்கி கண்ணீரை துடைத்து கரம் பிடித்து என்னை நடத்துமையா நெஞ்சமே நீ என்றும் அஞ்சிடாதே தஞ்சம் இயேசு உன்னோடிருக்கையிலே சஞ்சலம் மாற்றி உன்பயம் நீக்கி கொஞ்சக் கால துன்பம் மாற்றிடுவார் வானமும் பூமியும் மாறிடினும் வல்லவர் வார்த்தைகள் மாறிடாதே வலக்கரத்தாலே உன்னை நடத்தி வாலாக்காமல் உன்னை தலையாக்குவார் மனிதர் என்னை கைவிட்டாலும் தனிமையாக மாறிட்டாலும் இனிமையாக என் இயேசு வந்து மகிமையால் என்னை நிறைத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Maravaadha En Naesarae Undhan Thayavaalae Ennai Natatthum Karunaiyaal Ithuvarai Kaivitaamal Kanmani Pol Ennai Kaattheeraiyaa Kavalaigal Pokki Kanneerai Thutaitthu Karam Pititthu Ennai Natatthumaiyaa Nenjjamae Nee Enrum Anjsitaathae Thanjjam Yesu Unnotirukkaiyilae Sanjjalam Maarri Unbayam Neekki Konjjak Kaala Thunbam Maarrituvaar Vaanamum Poomiyum Maaritinum Vallavar Vaartthaigal Maaritaathae Valakkaratthaalae Unnai Natatthi Vaalaakkaamal Unnai Thalaiyaakkuvaar Manidhar Ennai Kaivittaalum Thanimaiyaaga Maarittaalum Inimaiyaaga En Yesu Vanthu Makimaiyaal Ennai Niraitthituvaar