பாடல் #38843
கர்த்தர் எந்தன் மேய்ப்பரே
🔤 Kartthar Endhan Maeypparae
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் எந்தன் மேய்ப்பரே தாழ்ச்சி அடையேன் என்றுமே உன்னதமானவரே அவர் உயர்ந்த அடைக்கலமே சாரோனின் ரோஜா அவரே பள்ளதாக்கின் லீலியே என் மனம் விரும்புவதை - எனக்கே தந்திடுவார் எனது திட்டமெல்லாம் நிறைவேற்றி வைப்பாரே வெற்றியை நாம் கண்டு மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் இயேசுவின் நாமத்திலே ஜெயக்கொடி ஏற்றுவோம் தோல்வி இல்லை எனக்கு, வெற்றி பவனி செல்வேன் கர்த்தரின் செயல் இதுவே, கரந்தட்டி பாடுவேன் -கர்த்தர் நுகத்தடி முறித்திடுவார் என் கட்டுகளை அறுப்பார் பேரின்ப கடலினிலே நான் நிதமும் மூழ்கிடுவேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Endhan Maeypparae Thaazhchsi Ataiyaen Enrumae Unnathamaanavarae Avar Uyarndha Ataikkalamae Saaronin Rojaa Avarae Pallathaakkin Leeliyae En Manam Virumpuvathai - Enakkae Thanthituvaar Enathu Thittamellaam Niraivaerri Vaippaarae Verriyai Naam Kantu Makizhchsiyil Aarpparippom Yesuvin Naamatthilae Jeyakkoti Aerruvom Tholvi Illai Enakku, Verri Pavani Selvaen Karttharin Seyal Ithuvae, Karandhatti Paatuvaen -kartthar Nugatthati Muritthituvaar En Kattugalai Aruppaar Paerinba Katalinilae Naan Nidhamum Moozhkituvaen.