பாடல் #38841
நான் மெய்யான திராட்சக் கொடி
🔤 Naan Meyyaana Thiraatsak Koti
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் மெய்யான திராட்சக் கொடி என் நேசர் திராட்சச்செடி - நான் மிகுந்த கனி கொடுத்து என் நேசரில் மகிழ்ந்திடுவேன் என்னில் கனி கொடுக்கும் நல்ல கொடி எதுவோ அதை சுத்தம் செய்திடுவார் - என்னை உத்தமியே என்று அழைக்கும் சத்தத்தால் மன நிறை வடைந்திடுவேன் (2) முத்திரையிட்ட பரிசுத்தவான்கள் கர்த்தரின் சமுகத்திலே சுத்தர்களாக நின்றிடுவாரே பொற்கிரீடம் பெற்றிடவே ஊற்றுண்ட தைலமாம் இயேசுவின் நாமம் உள்ளத்தை வென்றிடுமே - நான் ஊழியம் செய்து உண்மையாய் வாழ ஊக்கம் தந்திடுமே (2) மேகத்தில் இயேசு தோன்றிடும் நாள் வெகு சீக்கிரம் நெருங்கிடுதே ஏகோபித்து நாம் பாரதம் முழுவதும் இயேசுவின் கொடி பிடிப்போம் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Meyyaana Thiraatsak Koti En Naesar Thiraatsachseti - Naan Mikundha Kani Kotutthu En Naesaril Makizhnthituvaen Ennil Kani Kotukkum Nalla Koti Ethuvo Athai Suttham Seythituvaar - Ennai Utthamiyae Enru Azhaikkum Satthatthaal Mana Nirai Vatainthituvaen (2) Mutthiraiyitta Parisutthavaankal Karttharin Samugatthilae Suttharkalaaga Ninrituvaarae Porkireedam Perridavae Oorrunda Thailamaam Yesuvin Naamam Ullatthai Venritumae - Naan Oozhiyam Seythu Unmaiyaay Vaazha Ookkam Thanthitumae (2) Maegatthil Yesu Thonritum Naal Veku Seekkiram Nerungkituthae Aekopitthu Naam Paaratham Muzhuvathum Yesuvin Koti Pitippom (2)