பாடல் #38839
கர்த்தரை நான் எக்காலமும் எஸ்தோத்தரிப்பேன்
🔤 Karttharai Naan Ekkaalamum Esthottharippaen
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன் அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் சிறுமைபட்டவர் அதை கேட்டு மகிழ்ந்தே போவார்கள் கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைப் பாராட்டும் கர்த்தரை நான் கூப்பிட்டேன் என் குறைவெல்லாம் நிறைவாக்கினார் தேற்றினார் என்னை வசனத்தாலே ஆவியில் திடன் கொண்டேனே அளவற்ற தம் அன்பினாலே அணைத்துக் காத்தாரே எண்ணற்ற நன்மையால் நிறைத்தாரே எந்நாளும் துதிப்பேனே என் தேவன் செய்த நன்மைகட்காய் எப்படி நன்றி சொல்வேன் இரட்சிப்பின் பாத்திரம் கையிலேந்தி என் நேசரில் மகிழ்ந்திடுவேன் சிங்ககுட்டி தாழ்ச்சியுற்று பட்டினியாயிருக்கும் கர்த்தரை தேடும் பிள்ளைகட்கு நன்மைகள் குறைந்திடாதே என்னோடு கூட கர்த்தரையே மகிமைப்படுத்துங்கள் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்தி புகழ்ந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karttharai Naan Ekkaalamum Sthottharippaen Avar Thuthi Eppothum En Vaayilirukkum Sirumaibattavar Athai Kaettu Makizhnthae Povaarkal Karttharukkul En Aatthumaa Maenmaip Paaraattum Karttharai Naan Kooppittaen En Kuraivellaam Niraivaakkinaar Thaerrinaar Ennai Vasanatthaalae Aaviyil Thidan Kontaenae Alavartra Tham Anpinaalae Anaitthuk Kaatthaarae Ennartra Nanmaiyaal Niraitthaarae Ennaalum Thuthippaenae En Devan Seytha Nanmaigatkaay Eppati Nanri Solvaen Iratsippin Paatthiram Kaiyilaenthi En Naesaril Makizhnthituvaen Singgakutti Thaazhchsiyurru Pattiniyaayirukkum Karttharai Thaetum Pillaigatku Nanmaigal Kurainthitaathae Ennotu Kooda Karttharaiyae Makimaippatutthunggal Orumitthu Avar Naamatthai Uyartthi Pugazhnthituvom