பாடல் #38837
எல்லாகனத்திற்கும் துதிக்கும்
🔤 Ellaaganatthirkum Thuthikkum
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாகனத்திற்கும் துதிக்கும் பாத்திரரான என் இயேசுவை ஆராதிப்பேன் எல்லா மகிமைக்கும் புகழ்ச்சிக்கும் உரியவரான என் தேவனை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் (2) என்றென்றும் ஆராதிப்பேன் - நான் உலர்ந்த எலும்புகளை உயிர்பெறச் செய்த உன்னதரை ஆராதிப்பேன் - என் உயிரோடு கலந்த உன்னத தேவனை உள்ளளவும் ஆராதிப்பேன் - நான் மரித்த லாசருவை உயிரோடு எழுப்பின மன்னவனை ஆராதிப்பேன் - இந்த மாநிலம் முழுவதும் மா பாவம் நீக்க வந்த மகிபனை ஆராதிப்பேன் - இயேசு பயந்து நடுங்கின கிதியோனை நடத்தின கர்த்தரை நான் ஆராதிப்பேன் எங்கோ வாழ்ந்து வந்த என்னையும் தேடிவந்த இயேசுவை ஆராதிப்பேன் - என் ஆசீர்வதிக்க வந்த தாவீதின் புத்திரனாம் இயேசுவை ஆராதிப்பேன் ஆடல் பாடலுடன் ஆர்பரித்தே எந்தன் ஆண்டவரை ஆராதிப்பேன் - நான் நன்றியுடன் ஆராதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaaganatthirkum Thuthikkum Paatthiraraana En Yesuvai Aaraathippaen Ellaa Makimaikkum Pugazhchsikkum Uriyavaraana En Devanai Aaraathippaen Aaraathippaen Naan Aaraathippaen (2) Enrenrum Aaraathippaen - Naan Ularndha Elumpugalai Uyirperach Seytha Unnatharai Aaraathippaen - En Uyirotu Kalandha Unnatha Devanai Ullalavum Aaraathippaen - Naan Marittha Laasaruvai Uyirotu Ezhuppina Mannavanai Aaraathippaen - Indha Maanilam Muzhuvathum Maa Paavam Neekka Vandha Makibanai Aaraathippaen - Yesu Payanthu Natungkina Kithiyonai Natatthina Karttharai Naan Aaraathippaen Engko Vaazhnthu Vandha Ennaiyum Thaetivandha Yesuvai Aaraathippaen - En Aaseervathikka Vandha Thaaveethin Putthiranaam Yesuvai Aaraathippaen Aadal Paadaludan Aarparitthae Endhan Aandavarai Aaraathippaen - Naan Nanriyudan Aaraathippaen