பாடல் #38836
எந்தன் அன்புள்ள ஆண்டவர்
🔤 Endhan Anpulla Aandavar
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான் உந்தன் நாமத்தை போற்றிடுவேன் உம்மை துதிக்கும் துதி என் வாயிலிருந்து விலகுவதில்லையே மனிதர் என்னை கைவிட்டாலும் - நாள் தனிமையாக மாறிட்டாலும் புனிதர் இயேசு என்னோடு இருந்து இனிமையாக நடத்தி வந்தார்' சத்துரு சோதனை பெருகிட்டாலும் - நான் சோர்ந்து போகாமல் காத்துக் கொண்டீர் உலகம் மாமிசம் கைவிட்டாலும் நான் கலக்கம் அடைந்து போவதில்லை. பாதையில் கஷ்டங்கள் அணுகிடும் போது பங்கம் வராமல் தாங்கினீரே உன்னதர் உலகை ஜெயித்ததினாலே உம் நாமத்தினால் ஜெயமெடுப்பேன் நன்றியால் உள்ளம் பூரிக்குதே - நான் என்றுமே உம்மில் வாழ்ந்திடவே அன்று உம் உதிரம் சிந்திட்டதாலே இன்றும் உம் அன்பில் நிலைத்திருப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Anpulla Aandavar Yesuvae Naan Undhan Naamatthai Porrituvaen Ummai Thuthikkum Thuthi En Vaayilirunthu Vilakuvathillaiyae Manidhar Ennai Kaivittaalum - Naal Thanimaiyaaga Maarittaalum Punidhar Yesu Ennotu Irunthu Inimaiyaaga Natatthi Vanthaar' Satthuru Sodhanai Perukittaalum - Naan Sornthu Pokaamal Kaatthuk Konteer Ulakam Maamisam Kaivittaalum Naan Kalakkam Atainthu Povathillai. Paathaiyil Kashtanggal Anukitum Pothu Panggam Varaamal Thaangkineerae Unnathar Ulakai Jeyitthathinaalae Um Naamatthinaal Jeyametuppaen Nanriyaal Ullam Poorikkuthae - Naan Enrumae Ummil Vaazhnthidavae Anru Um Uthiram Sinthittathaalae Inrum Um Anpil Nilaitthiruppaen