பாடல் #38835
ஆவியை தந்திடுமே பரிசுத்த
🔤 Aaviyai Thanthitumae Parisuttha
🎙 Sis. வயலட் ஆரோன் • 💿 பேரின்ப கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியை தந்திடுமே பரிசுத்த ஆவியை தந்திடுமே வேதத்தின் பொருளை அறிவிக்கும் வல்ல) போதக ஆவியானவரே ஏக கர்த்தாவே ஏழையின் மீதே இறங்கி வந்து தங்கிடுமே சத்துருவால் வந்த மோசங்களாலே எத்தனையோ இடர் வந்ததையா அத்தனே உமது கிருபையினாலே நித்தமும் நாங்கள் ஜெயம் எடுப்போம் கன்மலை வெடிப்பினில் உத்தமியாய் கறைகள் யாவும்அகற்றிடுமே கற்புள்ள கன்னியாய் காத்திருப்பேன் ஆவியினால் என்னை நிரப்பிடுமே மகிமை நாளும் நெருங்கிடுதே. மணவாளன் சத்தமும் கேட்டிடுதே மகிழ்ச்சியின் நிறைவை அனுபவிக்க நாம் ஆயத்தமாவோம் சீக்கிரமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyai Thanthitumae Parisuttha Aaviyai Thanthitumae Vaedhatthin Porulai Arivikkum Valla) Podhaka Aaviyaanavarae Aega Kartthaavae Aezhaiyin Meethae Irangki Vanthu Thangkitumae Satthuruvaal Vandha Mosanggalaalae Etthanaiyo Idar Vandhathaiyaa Atthanae Umathu Kirupaiyinaalae Nitthamum Naanggal Jeyam Etuppom Kanmalai Vetippinil Utthamiyaay Karaigal Yaavumagarritumae Karpulla Kanniyaay Kaatthiruppaen Aaviyinaal Ennai Nirappitumae Makimai Naalum Nerungkituthae. Manavaalan Satthamum Kaettituthae Makizhchsiyin Niraivai Anubavikka Naam Aayatthamaavom Seekkiramae